Word of the Day

கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் (வ):கங்கையாற்றுக்கும் குமரித்துறைக்கும் இடையிலுள்ள நிலம் தெய்வத்தன்மை வாய்ந்தது. இத்தகைய புண்ணிய பூமியிற் செய்த தீவினை மிக்க துன்பத்தை விளைவிப்பதாதலின் மிகக் கொடிய பாவமாகும் என்பது தோன்றக் கல்வெட்டுக்களில் வரும் அறச்செயலுக்குரிய காப்புரை யில் இத்தொடர் இடம் பெறும்.