கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (இறைப் பொருள் 4 results found)

இறைப் புணைப் படுதல்

: ஒருவன் செலுத்தவேண்டிய வரிக்காக மற்றொருவன் புணை கொடுத்தல்

இறைப் பொருள்

: இறைத் திரவியம் பார்க்க

தண்டப் பொருள்

: அபராதமாக வாங்கும் பொருள்

விலைப்பொருள்

: விலையாக நிச்சயித்த கிரயப் பொருள்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (இறைப் பொருள் 4 results found)

பொருள் அறக்கொண்டு

:
  • நிலக்கிரையம் பெறுபவன் சாசனம் பதிவாகும் ஆவணக்களரியில், அதிகாரிக்கு நேரில், விலைத் தொகையை விற்பவன் கையில் கொடுக்க, முழுத் தொகையையும் கைக் கொண்டு, நில விலை யோலையில் நிறைவாக எழுதி விற்றுக் கொடுத்து, அதற்குரிய பொருளை முழுமையாகப் பெறுதல்

  • தெ. கல். தொ. 5. கல். 518

பொருள்மாவறுதி

:
  • மதிப்பிடப்பட்ட விலைத்தொகைப் பொருளின் மா என்னும் அளவடைய சில்லரைக்காசும் குறையாமல் பெற்று.

மாவறுதிப்பொருள் சில வோலை

:
  • விற்கும் பொருளின் மீது முன்புள்ளதாக மா என்ற சிறிய நாணய அளவுடையதான எத் தகைய கடன் பொருளும், செலவுகளும் அதுபற்றிய வேறு உரிமைகளும் வாரிசு பற்றிய ஓலைகளும் - காட்டுவதற்கு இல்லாத நிலத்தினை, தூய நிலையில் முழுவிலைக்கு விற்றுக் கொடுத்தேன்.

  • எத்தகைய வில்லங்கங்களும் இன்றி கிரைய சாசனம் செய்து கொடுத்தேன் என்பது இக்கால வழக்காகும்.
    இது வல்லது பொருள் மாவறுதிப் பொருள் சிலவோலை காட்டக் கடவந்னல்ல தானாகவும். இப்பரிசு ஒட்டி விலைக்கற விற்று விலையா வணஞ் செய்தேன்

  • தெ. கல். தொ. 5. கல். 669

  • இதுவே விலையாவணமாகவும் வேறு பொருள் மாவறுதி பொருள் சிலவு காட்டக் கடவரன்றி விற்று விலையாவணம் செய்து குடுத்தோம்

  • தெ. கல். தொ. 19. கல். 211

துலா இறைப்பு

:
  • கிணற்றில் பூட்டையிட்டு இறைக்கும் நீர்ப்பாசனம்.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (இறைப் பொருள் 15 results found)
Word Book Name TNARCH Data Page

விலைப்பொருள்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3122 9

விலைப்பொருள்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3135 33

பொருள்மாவறுதி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3136 34

பொருள்மாவறுதி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3144 51

பொருள்மாவறுதி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3146 55

விலைபொருள்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3182 97

பொருமாவறுதிப் பொருள்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 649 100-77

பொருள்மாவறுதிய பொருள்‌ சிலவோலை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3296 74-3

இறைப்புப்பற்று

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 80-25

பொருண்மாவறுதிப் பொருள்‌ சில (வோலை)

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3310 108-41

இறைப்புனை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3460 238-10

விலைப்பொருள்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2019 294

பொருள் செலவோலை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3973 2-26

பொருள் மாவறுதி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3973 2-26

இறைப்பொன்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5217 166