கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கரணம் ; வழக்குகளை விசாரிக்கும் நியாய சபைகளுள் ஒருவகை ; அதி கரணம் என்பதற்குத் தாழ்ந்தது என்பர் 45 results found)

அங்காடிக்கூலி ; அங்காடிப்பாட்டம்

: கடைகளுக்காக இறுக்கும் வரி

அதிகரண தண்டம்

: அதிகாணம் என்னும் நியாயசபை விதிக்கும் தண்டம் ; அபராதம்

அதிகரணம்

: நியாயசபை வகை பிரதானமான சபையேபோலும்

அதிகாரப்பொன்

: பொன்னாக இறுக்கும் வரிவகை ; அதிகாரவர்த்தனையே போலும்

அதிகாரவர்த்தனை

: அதிகாரிகளுக்கு வழங்கும் காணிக்கை

அதிகாரிச்சி

: அதிகாரியின் மனைவி; பெண்களிலே அதிகாரப் பதவி வகிப்பவரையும் குறிக்கும் போலும்

அதிகாரப் பேறு

: அதிகாரிகளுக்கு வழங்கும் காணிக்கை; அதிகார வர்த்தனை பார்க்க

அதிகார மேலெழுத்து

: கீழ் அதிகாரிகள் இட்ட கட்டளையை மாற்றி மேலிடத்தார் அளிக்கும் உத்தரவு

அதிர் காணி

: (கிராம நிலங்களில்) காணியாட்சி உரிமை

அதிஷ்டானம்

: இருக்கை ; ஆசனம்; கோயில் விமானத்தின் அடிப் பகுதி

அன்னிய நாமகரணம்

: இரவல் பெயரில் காரியம் செய்வது (அன்னிய நாமகரணத் தீட்டுக் கொடுத்த பரிசாவது)

ஆண்டார் ; அடியார் ; பக்தர்

:

ஆராய்ச்சி; மேற்பார்வை ; கணக்குப் பரிசோதனை ; அவற்றைச் செய் யும் அதிகாரி ; அதற்காக இறுக்கும் சிறுவரி ; காரிய ஆராய்ச்சி என்றும் குறிக்கப்பெறும்

:

ஊர்க்கடமை; ஊர்ச்சபையினர்க்குச் செலுத்தவேண்டிய கடமை வரி

:

எதிரடையோலை ; அடையோலை எழுதித் தருவோர்க்குக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு

:

கச்சுகோரம்; பாத்திர வகை; கச்சோலம், கைச்சோலம் எனப்பெறு வனவும் அதுவே போலும்

:

கடைக்காட்சி ; கண்காணித்தல்

:

கரணம்

: பத்திரம்; சீட்டு; கணக்கன்

கரணம் ; வழக்குகளை விசாரிக்கும் நியாய சபைகளுள் ஒருவகை ; அதி கரணம் என்பதற்குத் தாழ்ந்தது என்பர்

:

கலசமாட்டுதல் ; கலசத்தால் திருமஞ்சனம் செய்வித்தல் ; கும்பாபிஷேகம்

:

காளி கணத்தார் ; காளிகோயில் நிர்வாகத்தைக் கவனிக்கும் சபையார்

:

செவ்வாரம் ; சம வாரம்; பாதி வாரம்

:

சோபானம்; படிக்கட்டு ; கோயில் கட்டடத்தின் அடிப்படை

:

சோழியக்காசு; முன்னாளில் வழங்கி வந்த ஒரு காசு ; ஒரு பணத்தின் நூற்றில் ஒரு பாகம் எனக் கருதப்படுவது

:

சோறு மாட்டு ; எச்சோறு பார்க்க ; சோறுமாட்டம், சோறுமாடு என வும் குறிக்கப்பெறும்

:

தண்டலிலக்கை ; வரி வசூலிக்க வருவோர் தங்கியிருத்தல்

:

தள அதிகாரி

: தளவாய் ; படை அதிகாரி

திருப்பிறை ; சிவபெருமான் விக்கிரகத்துக்குத் தலையில் சூட்டும் பிறை போன்ற ஆபரணம்

:

திருமடவளாகம்; திருமடை விளாகம்

: கோயிலைச் சுற்றியுள்ள இடம்

தோரை; நான்கு விரல் உள்ள நீட்டல் அளவு

:

நிமந்தப்புறம் ; கோயிலில் குறிப்பிட்ட கட்டளையை நடத்துவதற்காக விட்ட நிலம் அல்லது கிராமம்

:

நியாயங்களிலார்

: நியாய சபை உறுப்பினர்

நியாயத்தார்

: நியாய சபையார்

நியாயத்தார்

: நியாயம் வழங்கும் சபையார்

நியாயம்

: ஒரே வகையான தொழிலை மேற்கொண்டவர்களுடைய சபை

பஞ்சாளர், பஞ்சலத்தார், பஞ்சாளத்தார் ; பஞ்ச கம்மாளர்

:

பறைத்துடைவை; பறையர்க்கு விட்ட மானியம் ; பறைமை என்பதும் இதுவே போலும்

:

பொலிசையூட்டு ; வட்டிக்கு விடுதல், வட்டி கொடுத்தல்; பொலியூட்டு பார்க்க

:

போர்த்தனிப்பூவை ; போர்ச் சயப்பாவை ; போர்டிகள் ; வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி

:

மடப்புறம்; மடத்துக்கு விடப்பெற்ற இறையிலி நிலம்

:

வடுகவாளி ; காதில் அணியும் ஆபரணம்

:

வழுவுதல் ; குறைதல்

:

வாராவைகள் ; வசூலாகாதவை என்று தள்ளிப் பின்னால் வசூல் ஆனவை

:

விடையதிகாரி(கள்), விடையில் அதிகாரி(கள்)

: அரசன் உத்தரவுகளை விடுக்கும் அதிகாரிகள்

விழுதல் ; கழிதல்

:
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கரணம் ; வழக்குகளை விசாரிக்கும் நியாய சபைகளுள் ஒருவகை ; அதி கரணம் என்பதற்குத் தாழ்ந்தது என்பர் 16 results found)

அதிகரணம்

:
  • (கரணம் - ஊர்ச்சபை) நியாய சபை. கிராமமகா சபையின் உட்பிரிவாகிய வாரியத்துள், சம்வத்சரவாரியம் சிறப் பானதும் வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் உரிமை பெற்றது மாதலின் அச்சபையே அதிகரணம் எனப்பட்டது. சபைக் குரியர் அதிகரணத்தார் என்றும் குறிப்பிடப்பெற்றனர்.

அதிகாரப்பேறு

:
  • அரசியலதிகாரிகட்கு அளிக்கப்பெறும் காணிக்கை, முறைமை.

அதிகாரமேலெழுத்து

:
  • கீழ் அதிகாரிகள் இட்ட கட்டளையை மாற்றி, மேலிடத்தார் அளிக்கும் உத்தரவு.

அதிகாரவர்த்தனை

:
  • அதிகாரிகளுக்கு மக்கள் வழங்கும் காணிக்கைப் பணம்.

அதிகாரிச்சி

:
  • சோழமன்னர் ஆட்சியில் அரசமாதேவியர்க்கு அணுக்கத்தொண்டு செய்வாரை மேற்பார்வை செய்தற்கு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களே “அதிகாரிச்சி” என்று பெயர் பெற்றனர்.

  • “அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லியும்”

  • இராசாதிராசன். 1, கி. பி. 1156

  • தெ. கல். தொ. 5. கல். 520

அதிட்டானம்

:
  • கல்லிருக்கை, கற்பாறையில் மழமழப்பாகவும் பரப்பிடமாகவும், குழிக்கப்பெறும் கற்படுக்கை, கருங் கல்லால் அமைக்கப்பெறும் கட்டட அடிப்படை வரிசை.

  • “சிறுபோவில் இளையர் செய்த அதிட்டானம்”

  • சித்தன்ன வாசல் கற்படுக்கைக் கல்வெட்டுகி. பி. 2 ஆம் நூற்றாண்டு

அதிர்காணி

:
  • கிராம ஆட்சியில் முறையாகப் பெற்ற காணி ஆட்சி உரிமை.

அதிர வீசி ஆடுவான்

:
  • தில்லை நடராச பெருமானுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று.

  • “அதிர வீசி ஆடுவான் திரு நந்தவனம்”

  • தெ. கல். தொ. 12. பகு - 1. கல். 157

அதிராசராச மண்டலம்

:
  • கொங்கு நாடு. கோயமுத்தூர் மாவட்டமும் சேலம் மாவட்டமும் திருச்சி மாவட்டத்தில் மேற்பகுதி யும் கொண்ட நாடு. அதிராசராச மண்டலம் என்ற பெயர், கொங்கு மண்டலத்திற்கு ஏற்பட்டுள்ள தனை விசயராசேந்திர சோழனு டைய கரூர் பசுபதீச்சரர் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது.

  • “அதிராசராச மண்டலத்து வெங்கால நாட்டு கணபதி நல்லூர்”

  • தெ. கல். தொ. 111 : 1. கல். 21

அதிஷ்டானம்

:
  • கருங்கல்லால் கட்டப்பெறும் திருக்கோயிலின் அடிப்படை வரிசை; இருக்கையமைப்பு; ஆசனவரிசை; கோயில் விமானத்தின் கருங்கல் சிற்ப வேலைப்பாட்டுப் பகுதியில் - தளக்கல் முதலாக பீடக்கல் வரையிலுள்ள சிற்பக் கட்டுக்கோப்புப் பகுதி.

அன்னிய நாமகரணம்

:
  • பிறரின் பெயரைப் பயன்படுத்துவது. மற்றொருவர் பெயர் வழி காரியம் நிகழ்வது.

நியாயத்தார்

:
  • ஆள் நியமனம் செய்தற்குரிய ஊர்ச்சபையார். ஊர்ப்பெருமக்கள், அறங்கூறவையத்தார்.

  • “அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் தாந்தம் யோக்யர் அல்லாது விடின் யோக்யராயிருப்பாரை ஆளிட்டுத் திருப்பதியம் விணணப்பம் செய்வித்து அந்நெல்லுப் பெறவும், அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவாரின்றியொழியின் அந்த நியாயத்தாரே யோக்யராயிருப்பாரை திருப்பதியம் விண்ணப்பம் செய்ய இட்டு “.”

  • தெ. கல். தொ. 2. கல். 65

நியாயநடை

:
  • நேர்மையான முறைமை. மிகுதி குறைவு இல்லாத செயல்.
    (முறைமையோடு அமைந்த பாசன வாய்க்கால்)

  • “நியாய நடை வாய்க்கால்”

  • தெ. கல். தொ. 19. கல். 371

புரவுவரி சீகரணம்

:
  • ஊரிற்குரிய நன்செய் புன்செய் முதலிய நிலவரி கணக்கின் மேல் நிலை நிர்வாகத்துறைக்குழு. இதன் தலைவர் “சீரகண நாயகம்” என்று பெயர் பெறுவர்.

  • “இவை புரவு சீகரண முடையான் பந்தணை நல்லூருடையான் எழுத்து”

  • தெ. கல். தொ. 5. கல். 662

சீகரணம்

:
  • சிறந்த அல்லது தலைமையான ஆய்வகம்.

  • “பரவுவரி சீகரணம்”

  • தெ. கல். தொ. 5. கல். 662

நியாயம்

:
  • நேர்மை, நீதி.

  • “உண்மை புலப்பாடு நியாய காஞ்சிபுரத்து நியாயம்' (காஞ்சிபுரத்திலுள்ள கிராமசபை.)”

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (கரணம் ; வழக்குகளை விசாரிக்கும் நியாய சபைகளுள் ஒருவகை ; அதி கரணம் என்பதற்குத் தாழ்ந்தது என்பர் 58 results found)
Word Book Name Page

அதிகைமான்

:

Azhagar Koil Kalvettiukkal

63

அதிகாரம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

280

அதிகைமானார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

99 110

அதிசய சோழ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

236

அதியமான்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

226

அதிராசராசன்‌ திருமடைவிளாகம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

211

அதிராஜகண்டியதேவர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

265

அதிராஜராஜன்‌ சந்தி

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

215

அதிராஜராஜவாய்க்கால்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

290 309 312

கதப்பிள்ளை வி;ரரவராயந்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

297

நியாயத்தார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

88

அதிகாரஞ்‌ செய்வார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

20

அதிகாரவத்தினை

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

87

அதிசய சோழ மன்னறை

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

13

அதிராஜராஜ தேவர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

2

அதிராசராச வஞ்சி வேளான்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

2

அதிராஜராஜ மன்னறை

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

13

அதிகைமான்‌ தேவன்‌

:

Madurai District Inscriptions Vol I

97

அதிபத்த நாயனார்

:

Madurai District Inscriptions Vol I

42

அதியமழகிய நாடாழ்வான்‌

:

Madurai District Inscriptions Vol I

148

சுந்தரபாண்டிய அதியமானார்

:

Madurai District Inscriptions Vol I

120

அதியமான்‌

:

Madurai District Inscriptions Vol II

97

அதிராசராச மண்டலம்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

48

பவகரணம்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

54

அதிகாரப்பேறு

:

Erodu Maavatta Kalvettukal Vol II

93

அதியமான்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

16

ஆளவந்தானான வீரராஜேந்திர அதியமான்

:

Thiruppur Mavattak Kalvettukal

90

கூத்தன்‌ கூத்தனான அதியமான்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

14

சுத்தன்‌ அதியசோழன்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

80

வீரராஜேந்திர அதியமான்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

92 93

அகம்படி நியாயங்களிலார்

:

Nagapattinam Mavatta Kalvettugal

205

அதிபத்த நாயனார்

:

Nagapattinam Mavatta Kalvettugal

3

அதிகனூர்

:

Tamilnattu Kalvettukal Vol III

198

அதிகண்டயோக கரஜிகரணம்

:

Tamilnattu Kalvettukal Vol III

202

கும்பகோணம் சித்தநாத பண்டார அதிசானந்தர்

:

Tamilnattu Kalvettukal Vol III

55

அதிகாரமல்லணர்

:

Dharmapuri Kalvettukkal II

11

அதிவகூர்

:

Dharmapuri Kalvettukkal II

96

கோப்பேர் அதி அரைசர்

:

Dharmapuri Kalvettukkal II

5

ராஜராஜ அதியமானார் விடுகாதழகி பெருமாளேனாழ்வான் பள்ளி

:

Dharmapuri Kalvettukkal II

71

ராஜராஜ அதியமானார்

:

Dharmapuri Kalvettukkal II

43

அதிகாரிசோடி

:

Papanasam Vattakkalvettukal Part I

115-16

நியாயத்தார்

:

Papanasam Vattakkalvettukal Part I

82-55

வாசலில்‌அதிகாரி சோடி

:

Papanasam Vattakkalvettukal Part I

155-17

அதிகாரிசோடி

:

Tamilnadu Kalvettukal 2004

232-13

ஆனையான் ஆன அதியமான்

:

Tamilnattu Kalvettukal Vol IV

103-1

கச்சிப்பேட்டு அதிகாரிகள்

:

Tamilnattu Kalvettukal Vol IV

58-1

அதிகமான்

:

Krishnagiri mavatta Kalvettukkal

4

அதிகாரி

:

Krishnagiri mavatta Kalvettukkal

181

அதியமான்

:

Krishnagiri mavatta Kalvettukkal

194 208

அதியமானார்

:

Krishnagiri mavatta Kalvettukkal

210

அதியமானார்

:

Krishnagiri mavatta Kalvettukkal

86

இராஜராஜ அதிகைமானார்

:

Krishnagiri mavatta Kalvettukkal

145 203

நியாயத்தார்

:

Krishnagiri mavatta Kalvettukkal

123

இராகவந்பிள்ளை அதிகாரி

:

Nanillam Kalvettugal Thougudi 1

38-3

புரவுவரி ஸ்ரீ கரணம்

:

Nanillam Kalvettugal Thougudi 1

57-83

நியாயமடை விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 1

70-53

அதிவஸி

:

Nanillam Kalvettugal Thougudi 2

334-6

திருவமுதடும் நியாயம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

452-5
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (கரணம் ; வழக்குகளை விசாரிக்கும் நியாய சபைகளுள் ஒருவகை ; அதி கரணம் என்பதற்குத் தாழ்ந்தது என்பர் 6 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (கரணம் ; வழக்குகளை விசாரிக்கும் நியாய சபைகளுள் ஒருவகை ; அதி கரணம் என்பதற்குத் தாழ்ந்தது என்பர் 4 results found)
வயல்; விளை

வயல் என்னும் சொல் புதுவயல், நெடுவயல் முதலிய ஊர்ப் பெயர்களில் வழங்கும்.தென்னாட்டில் விளை புலங்களையுடைய ஊர்களை விளையென்னும் பெயரால் குறிப்பதுண்டு. வாகை விளை, திசையன் விளை முதலிய ஊர்கள் நெல்லை நாட்டில் உள்ளன.

அதியர்

தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.12 அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப் பெற்றான். ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.13 அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும். அவ்வூருக்கு ஐந்து மைல் தூரத்தில் அதமன் கோட்டை என்னும் பெயருடைய ஊர் அமைந்திருக்கின்றது. முன்னாளில் அங்கிருந்த கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும்.14 அக் கோட்டை அதியமானால் கட்டப்பட்டது போலும்! அதியமான் கோட்டை என்பது அதமன் கோட்டையென மருவியிருத்தல் கூடும். சேலம் நாட்டிலுள்ள அதிகப்பாடியும், செங்கற்பட்டிலுள்ள அதிகமான் நல்லூரும் அவ்வரசனோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

12. அதியர் மழவர் இனத்தினர் என்பர்.
13. இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.
14. இப்பொழுது தர்மபுரி என வழங்கும் தகடூருக்குத் தென்கிழக்கேயுள்ள அதமன் கோட்டையின் தற்கால நிலைமையை Sewells Antiquities என்ற நூலிற் காண்க .

திரு அதிகை வீரட்டம்

தென் ஆர்க்காட்டுப் பதிகளுள் சாலச் சிறந்த பெருமை வாய்ந்தது திருவதிகை என்பர். சூலை நோயுற்ற திருநாவுக்கரசர் அப்பிணி தீருமாறு உருக்கமாகப் பாட்டிசைத்த பெருமையும் அப்பதிக்கே உரியது.

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம் மானே
என்பது அவர் பாட்டு. கெடில நதிக் கரையில் அதிகை யென்னும் ஊரில் வீரட்டானக் கோயிலுள் அமர்ந்த இறைவனை இவ்வண்ணம் உள்ள முருகிப் பாடினார் திருநாவுக்கரசர். திரிபுரங்களில் அமைந்து தீங்கிழைத்த தீயோரை இறைவன் சுட்டெரித்தமையால் அவ்விடம் வீரட்டானம் என்று பெயர் பெற்ற தென்பர். ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப்பதி என்று சேக்கிழார் கூறுமாற்றால் இவ் வைதிகம் விளங்குவதாகும்.
கெடில நதித் துறையில் அமைந்த அவ் வீரட்டானத் திறைவனைக் கெடிலவாணர் என்றும், கெடிலப் புனலுடை யார் என்றும் திருநாவுக்கரசர் பாடி யருளினார். இங்ஙனம் கெடில நதியுடைய பெருமானாய் விளங்கிய ஈசனை,
அறிதற் கரியசீர் அம்மான் தன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே
என்று அவர் இரங்கிப் பாடினார். இப்பாட்டில் காணும் அதியரைய மங்கையே அதிகை யெனக் குறுகி வழங்க லாயிற்று.

மானாமதுரை; வட மதுரை

பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையும் ஆன்ற பெருமை வாய்ந்ததாகும். தமிழும் சைவமும் தழைத்தோங்கக் கண்ட அந் நகரின் பெயரை ஏற்றுத் திகழ்வது மானா மதுரை. மான வீரன் மதுரை என்பது மானா மதுரையாயிற்று என்பர். . சோழ நாட்டில் ஓர் ஊர் வடமதுரை என்று பெயர் பெற்றுள்ளது.

8. வானர வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற் றென்பது புராணக் கொள்கை.