கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (காசுகொள்ளா இறையிலி 9 results found)

இறையிலி

: வரி இல்லாத நிலம்

இறையிலிக்காசு

: நிலவரி இல்லாத நிலங்களுக்காக இறுக்கும் சிறு இறை போன்றவை ; ஊர்ச் சபையால் இறையிலியாக்கப்பெற்ற நிலங்களின் வரியை ஏற்று ஊரார் கொடுக்கும் பங்கும் ஆகும்

ஊர்க் கீழ் இறையிலி

: ஊர்ச்சபையாரால் வரி நீக்கப்பெற்றதும், அர சாங்கத்துக்கு உரிய அதன் தீர்வையை ஊர்ச்சபையாரே ஏற்று இறுப்பதுமான நிலம்

ஏகபோக இறையிலி

: வரி இல்லாமல் உள்ள ஏகபோகக் கிராமம்

காசுகொள்ளா இறையிலி

: ஒருவகை வரியும். இல்லாமல் அளிக்கப் பெற்ற நிலம்; வரிநீக்கிய நிலத்துக்குப் பின்னால் இறுக்கவேண்டிய வரிக்காக மொத்தமாகச்சேர்த்து முதல் கொள்ளாத நிலத்தையும் குறிக்கும்

காசு கொள்ளா ஊர்க்கீழ் இறையிலி

: எந்த வரியும் இல்லாமல் அளிக்கப் பெற்ற நிலம் ; அந்த வரியை அரசாங்கம் நீக்காமல் கிராமசபையே இழித்து அந்த வரிக்குறையைச் சபையாரே ஏற்பதாகும்

குடிநீங்கா இறையிலி

: ஏற்கெனவே உள்ள குடிகளையும் அவர் களுடைய உரிமையையும் நீக்காமல், மேல் வாரத்தை மட்டும் அநுப விப்பதாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்ட கிராமம் அல்லது நிலம்

தான இறையிலி

: வரி நீக்கித் தானம் செய்யப்பெற்ற நிலம் அல்லது கிராமம்

மடப்புறம்; மடத்துக்கு விடப்பெற்ற இறையிலி நிலம்

:
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (காசுகொள்ளா இறையிலி 5 results found)

அனாதி இறையிலி

:
 • பத்திரச் சான்றின்றி சொல்லளவில் செய்யப் பெற்ற இறையிலி நிலம். கிராமசபை ஊழியங்கட்குத் தற்காலிகமாகச் சபையார் செய்யும் இறையிலி நிலம்.

ஊர்கீழ் இறையிலி

:
 • ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்து வரும் இறையிலி நிலம்.

 • “இன்னிலம் இறுக்க பற்றாதென்றும், இன்னிலம் ஊர்க்கீழ் இறை யிலியாக பெறவேணும் என்றும் இவ்வூர் நியாயத்தாரும் - ஊர்க் கீழ் இறையிலியாக நிறுத்திக்குடுத்து”

 • தெ. கல். தொ. 8. கல். 206

 • “நிலம் இருவேலியும் ஊர்க்கீழ் இறையிலியாக நாங்கள் குடுக்கையில்”

 • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 233

குடிநீங்கா இறையிலி

:
 • குடியிருப்பு உரிமை எக்காலத்தும் நீங்காத இறைவரி இல்லாத நிலம்.

 • “இன்னிலம் ஐவேலியும், குடி தீங்காயிறையிலி செய்து குடுத்தோம்”

 • தெ. கல். தொ. 17. கல். 598

மநித்தர் இறையிலி

:
 • மனித்தர் இறையிலி. மனிதருக்குச் செய்யும் இறையிலி நிலங்கள். தேவதான இறையிலியினின்றும் வேறுபடுவது மனித்தர் இறையிலி.

 • புதுக்கோட்டை கல். தொ. கல். 559

இறையிலிப்பற்று

:
 • வரி இல்லாமல் தர்மத்திற்கு விட்டநிலம். (பற்று. நிலம்)

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (காசுகொள்ளா இறையிலி 53 results found)
Word Book Name Page

இறையிலி

:

Azhagar Koil Kalvettiukkal

27 61 100 107 159 169

இறையிலி தேவதானம்

:

Azhagar Koil Kalvettiukkal

27

திருவோடைப்புற இறையிலி

:

Azhagar Koil Kalvettiukkal

176

தேவதான இறையிலி

:

Azhagar Koil Kalvettiukkal

14 18

மடப்பற இறையிலி

:

Azhagar Koil Kalvettiukkal

39 51

விளக்குப்புற இறையிலி

:

Azhagar Koil Kalvettiukkal

28

இறையிலி முற்றூற்று

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

226 276

இறையிலி

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

7 19 31 123

இறையிலி தேவதாயம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

3

இறையிலி

:

Madurai District Inscriptions Vol I

32 35 39 69 112 139 148 151 152 154 191 224 225 243 264 275

குடிநீங்கா இறையிலி

:

Madurai District Inscriptions Vol I

13

திருதந்தவனப்புற இறையிலி

:

Madurai District Inscriptions Vol I

234

தேவதான இறையிலி

:

Madurai District Inscriptions Vol I

144 168 193 234 279

மடப்புற இறையிலி

:

Madurai District Inscriptions Vol I

146 163

இறையிலி

:

Madurai District Inscriptions Vol II

22 23 74 128

இறையிலி தேவதானம்‌

:

Madurai District Inscriptions Vol II

46 202

இறையிலி

:

Erodu Maavatta Kalvettukal Vol I

26 163

இறையிலி

:

Erodu Maavatta Kalvettukal Vol II

29

திருவிடையாட்ட இறையிலி

:

Erodu Maavatta Kalvettukal Vol III

11

இறையிலி

:

Thiruppur Mavattak Kalvettukal

95 184 185 187 196 202

திருவிடையாட்ட இறையிலி

:

Thiruppur Mavattak Kalvettukal

99

இறையிலி காணிக்கை

:

Nagapattinam Mavatta Kalvettugal

9

இறையிலி தேவதானம்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

182

இறையிலி பிரமாணம்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

10

இறையிலி பிரமாண இசைவுத்‌ தீட்டு

:

Nagapattinam Mavatta Kalvettugal

14

இறையிலி முற்றூட்டு

:

Nagapattinam Mavatta Kalvettugal

182

தேவதான இறையிலி

:

Nagapattinam Mavatta Kalvettugal

1 2

மடப்புற இறையிலி

:

Nagapattinam Mavatta Kalvettugal

121

இறையிலிப்பற்று

:

Papanasam Vattakkalvettukal Part I

79-16 83-67

இறையிலிகைகத்தீட்டு

:

Papanasam Vattakkalvettukal Part I

37-35 42-6 43-9 55-30

ஊற்கீழ்‌ இறையிலி

:

Papanasam Vattakkalvettukal Part I

95-5

ஊர்கீழ்‌ இறையிலி

:

Papanasam Vattakkalvettukal Part II

151-1 163-2 179-6

ஊாவாய்‌ இறையிலி

:

Papanasam Vattakkalvettukal Part II

167-1

ஓட்டில்‌ கழித்த இறையிலி

:

Papanasam Vattakkalvettukal Part II

151-2

காசுகொள்ளா இறையிலி

:

Papanasam Vattakkalvettukal Part II

144-3,4 164-2

மீளா இறையிலி

:

Papanasam Vattakkalvettukal Part II

217-4

இறையிலி

:

Tamilnadu Kalvettukal 2004

206-1

தேவதான இறையிலி

:

Tamilnadu Kalvettukal 2004

232-10

ஊர்க் கீழ் இறையிலி

:

Tamilnadu Kalvettukal 2005

220-3,5

இறையிலி தேவதானம்

:

Tamilnattu Kalvettukal Vol IV

3-24

பள்ளிச்சந்த இறையிலி

:

Tamilnattu Kalvettukal Vol IV

75-2

இறையிலி

:

Tamilnattu Kalvettukal Vol V

17-4 25-2 170-2

ஊர்கீழ் இறையிலி

:

Tamilnattu Kalvettukal Vol V

20-5

இழிசாத்து இறையிலி

:

Krishnagiri mavatta Kalvettukkal

22 35 123 124 221

கொல்லன் இறையிலி நிலம்

:

Thiruthuraipoondi kalvettukkal

191-2

வாயிலார்கள் இறையிலி நிலம்

:

Thiruthuraipoondi kalvettukkal

192-2

அற்சனுபோக இறையிலி

:

Nanillam Kalvettugal Thougudi 1

58-2

ஊர்க்கீம் இறையிலி

:

Nanillam Kalvettugal Thougudi 1

109-1

காசுகொள்ளா இறையிலி

:

Nanillam Kalvettugal Thougudi 2

305-3

தேவநாநம்‌ இறையிலி

:

Nanillam Kalvettugal Thougudi 2

333-2

தேவதான இறையிலி

:

Nanillam Kalvettugal Thougudi 2

334-1 350-2

கண்ணபுரத்தான்‌ இறையிலி கண்ணபுரத்தான்

:

Nanillam Kalvettugal Thougudi 3

506-2

இறையிலி

:

Kanyakumari Kalvettukkal VI

464-5