கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (காட்சி 6 results found)

அழகெருது, அழகெருது காட்சிக் காசு

: நல்லெருது பார்க்க

உலாவு காட்சி

: வரி வகை

கடைக்காட்சி ; கண்காணித்தல்

:

காட்சி

: காணிக்கை ; கையுறை

காட்சி எருதுக் காசு

: நல்லெருது பார்க்க

நாடு கண்காட்சி

: நாடு என்னும் பிரிவின் நிர்வாகக்கைக் காணித்தல்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (காட்சி 2 results found)

கடைக்காட்சி

:
  • நேர்பார்வையில் ஆராய்ந்து சபையார் செய்யும் தீர்ப்பு.

  • “இவ்வூர் தர்மிகளோம் சபையார் கடைக்காட்சியாக இப்பரிசு செய்து”

  • தெ. கல். தொ. 12. பகு 1. கல். 95

காட்சிகாட்டின

:
  • மூலப் பொருள்களை நேரில் கணக்கிட்டுக் காட்டின அதிகாரிகள் நேரிற் கண்டு தணிக்கை செய்யுமாறு காட்டின பொருள்கள்.

  • “பண்டாரத்துக் காட்சி காட்டின நீக்கி”

  • தஞ்சைப்பெரிய கோயில் கல்வெட்டு