கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (சமுதாயத் திருமுகம் 3 results found)
சமுதாயத் திருமுகம் |
: | அரசன் முதலியோர் பல வகுப்பினர்க்கும் பொதுவாக விடுக்கும் உத்தரவு |
---|---|---|
திருமுகம் |
: | ஸ்ரீமுகம்; அரசன் முதலியோரிடமிருந்து வரும் செய்தி ; அரசாணை |
ரிஷிசமுதாயத்தார்) |
: | சமணர்களிலே துறவிகளாக உள்ளோர் |
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (சமுதாயத் திருமுகம் 1 results found)
திருமுகம் |
: |
|
---|