கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (சுந்தர விளாகம் 3 results found)

திருமடவளாகம்; திருமடை விளாகம்

: கோயிலைச் சுற்றியுள்ள இடம்

பள்ளி விளாகம்

: சமணர் பௌத்தர் கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதி

மடவளாகம், மடைவிளாகம்

: கோயிலைச் சூழ்ந்துள்ளதும், கோயில் பரிவாரத்தார் குடியிருப்பதுமான இடம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (சுந்தர விளாகம் 6 results found)

திருநீற்றுச்சோழன் திருமடை விளாகம்

:
 • மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில், அவனுக்கமைந்த சிறப்புப்பெயராகிய திருநீற்றுச் சோழன் என்ற பெயரால் ஜயங்கொண்டசோழ மண்டலத்தில் தியாகவல்லி வள நாட்டு குலோத்துங்கச் சோழச் சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீசுவர முடையார் கோயிலிற் குரிய மடவளாகம். இப்பெயரால் வழங்கப்பட்டுளது.

 • தெ. கல். தொ. 7. கல். 407

பள்ளிவிளாகம்

:
 • சமண பௌத்த கோயில்களைச் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதி. சமண பௌத்த பள்ளிகட்குரிய இறையிலி நிலம்.

மடவிளாகம்

:
 • மடவளாகம், கோயிலைச்சுற்றியுள்ள தெருவில் மடத்திற்கென்று அமைக்கப்பட்ட நிலப்பகுதி.

விளாகம்

:
 • வளாகம், பரந்த நன்செய் நிலம்.

 • “ஊர்க்கீழ் இறையிலியாக கொண்டுவிட்ட வண்ணக்க விளாகம் நிலம் கறா இன்னிலம் ஒன்றரையும்.”

 • நந்திவர்ம பல்லவன்

 • தெ. கல். தொ. 12. கல். 58

 • “தென் கடைய தோட்ட விளாகம் என்று பேர் கூவப்படும் தடி நிலன் நான்கு மாவும்”
  (கறா - சரியான அளவு)”

 • தெ. கல். தொ. 4. கல். 537

வெஞ்சமர் விளாகம்

:
 • (வளாகம்). கொடிய போர்க்களம்.

 • “தொடுகழல் சங்கு ஒட்டல் மகிபாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித்தருளி”

 • முதல் இராசேந்திர சோழன் - மெய்க்கீர்த்தி

 • “தென்கடல் வளாகம் பொதுமையின்றி”

 • புறநானூறு

சுந்தரபாண்டியன் கோல்

:
 • இது 24 அடி நீளமுடைய நிலமளக்கும் கோல். மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் நாட்டு வழக்கிலிருந்த நில அளவைக்கோல்.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (சுந்தர விளாகம் 150 results found)
Word Book Name Page

சுந்தரபாண்டிய விண்ணகராழ்வார் கோயில்

:

Azhagar Koil Kalvettiukkal

37

சுந்தரபாண்டியதேவர்

:

Azhagar Koil Kalvettiukkal

27

சுந்தரபாண்டிய சேதிராயர்

:

Azhagar Koil Kalvettiukkal

17

சுந்தரபாண்டி விழுப்பரையன்

:

Azhagar Koil Kalvettiukkal

111

சுந்தரபாண்டியன்

:

Azhagar Koil Kalvettiukkal

103 105 109

திருமலையுடையான் விளாகம்

:

Azhagar Koil Kalvettiukkal

46 47

விராபணார் விளாகம்

:

Azhagar Koil Kalvettiukkal

49

அதிராசராசன்‌ திருமடைவிளாகம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

211

ஆலால சுந்தரப்பெருமாள்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

278

சுந்தரபாண்டியன்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

286

சுந்தரபாண்டியன்‌ திருமதில்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

286

சுந்தரபாண்டியன்‌ சந்தி

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

286

சுந்தரன்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

280

சுந்தரவாணன்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

164

திருமடைவிளாகம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

49 25 211 297

ஸ்ரீ சுந்தரபாண்டியதேவர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

100

சிவகாமசுந்தரி நாச்சியார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

50

சுந்தர பாண்டிய தேவர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

41 96

சுந்தர பாண்டியன்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

49 58

சுந்தரப்‌ பெருமாள்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

4

திருமடை விளாகம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

4 13 51

ஆலால சுந்தரன்‌

:

Madurai District Inscriptions Vol I

17

ஆனந்தூரான அவிதாய சுந்தர நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

152

குழைஞ்சான் அரசனான் ஆலால சுந்தர நங்கை

:

Madurai District Inscriptions Vol I

34

சுந்தரபாண்டியன்‌

:

Madurai District Inscriptions Vol I

275

சுந்தரபாண்டி யப்‌ பிரமாதராயன்‌

:

Madurai District Inscriptions Vol I

10

சுந்தரநாயினார்

:

Madurai District Inscriptions Vol I

42

சுந்தரபாண்டியக்‌ களப்பாளராயன்‌

:

Madurai District Inscriptions Vol I

24

சுந்தரபாண்டிய பல்லவராயன்‌

:

Madurai District Inscriptions Vol I

94

சுந்தரபாண்டிய அதியமானார்

:

Madurai District Inscriptions Vol I

120

சுந்தரபாண்டிய பிச்சாசாரி சேந்தன்‌

:

Madurai District Inscriptions Vol I

130

சுந்தரச்சோழ பாண்டி யச்சேரி

:

Madurai District Inscriptions Vol I

184 187 194

சுந்தரசோழ பாண்டியச்‌ சதுர்வேதி மங்கலம்

:

Madurai District Inscriptions Vol I

184

சுந்தரபாண்டிய மூவேந்தர் வேனார்

:

Madurai District Inscriptions Vol I

189

சுந்தரபாண்டிய சோழகோனார்

:

Madurai District Inscriptions Vol I

227

சுந்தரபாண்டிய காலிங்கராயன்

:

Madurai District Inscriptions Vol I

264 273

சுந்தரத்தோனன்

:

Madurai District Inscriptions Vol I

39

சுந்தரபாண்டியன் கோல்

:

Madurai District Inscriptions Vol I

83

சோதியான சுந்தரபாண்டிய பிச்சன்

:

Madurai District Inscriptions Vol I

16

ஸ்ரீ$$சுந்தரபாண்டியதேவர்

:

Madurai District Inscriptions Vol I

141 189 227 243

அபிமான சுந்தரன்‌

:

Madurai District Inscriptions Vol II

106

சிரி சுந்தர பாண்டிய தேவர்

:

Madurai District Inscriptions Vol II

137

சுந்தர சோழ பாண்டிய தேவர்

:

Madurai District Inscriptions Vol II

179 180 181 185

சுந்தரத்‌ தோழுடையான்‌

:

Madurai District Inscriptions Vol II

60

சுந்தரத்‌ தோளுடையான்‌

:

Madurai District Inscriptions Vol II

3

சுந்தரபாண்டியக்‌ கோன்செய்‌

:

Madurai District Inscriptions Vol II

137

சுந்தரபாண்டிய தேவர்

:

Madurai District Inscriptions Vol II

108

சுந்தரபாண்டிய நம்பி

:

Madurai District Inscriptions Vol II

47

சுந்தரபாண்டிய விழுப்பரையன்‌

:

Madurai District Inscriptions Vol II

106

சுந்தரபாண்டியன்‌

:

Madurai District Inscriptions Vol II

193

சுந்தரமுடி

:

Madurai District Inscriptions Vol II

56

சோமசுந்தர முதலியார்

:

Madurai District Inscriptions Vol II

160 162

திருமடைவிளாகம்‌

:

Madurai District Inscriptions Vol II

26 44

விளாகம்‌

:

Madurai District Inscriptions Vol II

127

சுந்தர பாண்டிய தேவர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

9 80 81 82 84 91 162 174

சுந்தர பாண்டிய காலிங்கராயன்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

46

சுந்தர நம்பி

:

Erodu Maavatta Kalvettukal Vol I

85

மடவிளாகம்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

9 95

சுந்தரபாண்டியபுரம்

:

Erodu Maavatta Kalvettukal Vol II

102

சுந்தரபாண்டியவிண்ணகர்

:

Erodu Maavatta Kalvettukal Vol II

106

சுந்தரப்பெருமாள்

:

Erodu Maavatta Kalvettukal Vol II

89

மடைவிளாகம்

:

Erodu Maavatta Kalvettukal Vol II

89

சுந்தர பாண்டிய தேவர்

:

Thiruppur Mavattak Kalvettukal

195 880

சுந்தரன்‌ நிலையுடைய பெருமாள்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

74

மடவிளாகம்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

41

வீரசோழன்‌ திருமடை விளாகம்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

129 220

குண்டையூர் விளாகம்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

101

சுந்தரபாண்டிய தேவர்

:

Nagapattinam Mavatta Kalvettugal

105 107 125 126 242 247

சுந்தர மெளலிப்‌ பேராறு

:

Nagapattinam Mavatta Kalvettugal

127

திருமடவிளாகம்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

5 86

மடவிளாகம்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

122 137 236 268

மாரநாந ஆலாலசுந்தரன்

:

Dharmapuri Kalvettukkal II

39

திருமடைவிளாகம்‌

:

Papanasam Vattakkalvettukal Part I

126-1

நித்தவிகோத கல்‌லியாண சுந்தரதேவர்

:

Papanasam Vattakkalvettukal Part I

89-7

வண்ணக்கவிளாகம்‌

:

Papanasam Vattakkalvettukal Part I

95-6

ஸ்ரீசுந்தர பாண்டியர்

:

Papanasam Vattakkalvettukal Part I

113-12

அறிவாளன்‌ பூமிசுந்தரனான சுந்தர சோழ மூவேந்த வேளான்‌

:

Papanasam Vattakkalvettukal Part II

216-1 218-9

சுந்தரச்சோழ விண்ணகர்

:

Papanasam Vattakkalvettukal Part II

221-3

சோழர்குல சுந்தரிவதி

:

Papanasam Vattakkalvettukal Part II

28-9

திருமடைவிளாகம்‌

:

Papanasam Vattakkalvettukal Part II

137-4 138-1 139-2 139-4 146-4 151-2 152-6 153-1 154-5 180-14

திருவிடைவிளாகம்‌

:

Papanasam Vattakkalvettukal Part II

154-5

பிள்ளையார்சோழகுலசுந்தரியார்

:

Papanasam Vattakkalvettukal Part II

28-8

ஸ்ரீபூமிசுந்தரவிண்ணாகர்

:

Papanasam Vattakkalvettukal Part II

216-1 217-2 218-7

சுந்தரபாண்டிய தேவர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

53-7 56-1 97-1

சுந்தரபாண்டிய நல்லூர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

56-1

சுந்தர சோழ வாய்க்கால்

:

Tamilnadu Kalvettukal 2004

226-7

திருமடைவிளாகம்

:

Tamilnadu Kalvettukal 2004

71-42

சுந்தரபாண்டிய தேவர்

:

Tamilnadu Kalvettukal 2005

229-1,2 230-I,2

திருமடைவிளாகம்

:

Tamilnadu Kalvettukal 2005

228-3

வரசுந்தரி வாய்க்கால்

:

Tamilnadu Kalvettukal 2005

124-9

ராசராசன் சுந்தரபாண்டிய தேவர்

:

Tamilnadu Kalvettukal 2005

83-3 89-1

இரணசூரவிளாகம்

:

Tamilnattu Kalvettukal Vol IV

179-5

குறுச்சி உடையான் பூமிசுந்தரன் கண்ணாள தேவன்

:

Tamilnattu Kalvettukal Vol IV

149-1

சங்கரபாடியான் சாத்தன் மாகண்டனான சிவலோக சுந்தர மாயிலெட்டி

:

Tamilnattu Kalvettukal Vol IV

33-14

மடவிளாகம்

:

Tamilnattu Kalvettukal Vol IV

27-17

மடைவிளாகம்

:

Tamilnattu Kalvettukal Vol IV

97-5

அனந்த நாராய் விளாகம்

:

Tamilnattu Kalvettukal Vol V

2-15

திருமடைவிளாகம்

:

Krishnagiri mavatta Kalvettukkal

71

நாயனார் மடைவிளாகம்

:

Krishnagiri mavatta Kalvettukkal

123

விளாகம்

:

Krishnagiri mavatta Kalvettukkal

113

அமர சுந்தர அணுக்கள்

:

Thiruthuraipoondi kalvettukkal

97-1

அமர சுந்தர பெருமாள்

:

Thiruthuraipoondi kalvettukkal

92-9

அமர சுந்தர மதுராந்தகதேவன்

:

Thiruthuraipoondi kalvettukkal

97-1

அமர சுந்தரன் தூணி ஈகற்சோதி

:

Thiruthuraipoondi kalvettukkal

97-2

சுந்தர சோழபுரம்

:

Thiruthuraipoondi kalvettukkal

189-8

சுந்தர நாயனார்

:

Thiruthuraipoondi kalvettukkal

196-34

சுந்தர பாண்டியன்

:

Thiruthuraipoondi kalvettukkal

118-VIII,3

சுந்தர பாண்டிய தேவர்

:

Thiruthuraipoondi kalvettukkal

117-1,4

சுந்தரத் தோளுடையான் பட்டன்

:

Thiruthuraipoondi kalvettukkal

186-29

சுந்தரத் தோடுடையான் பட்டன்

:

Thiruthuraipoondi kalvettukkal

187-51

சோம குலசுந்தரி வதி

:

Thiruthuraipoondi kalvettukkal

58-6

திருபுவன சுந்தரதேவர் ஓடை வேலி

:

Thiruthuraipoondi kalvettukkal

1-16

நாச்சியான ஆலாலசுந்தர மாணிக்கம்

:

Thiruthuraipoondi kalvettukkal

195-1

பனையூர் சுந்தரன்

:

Thiruthuraipoondi kalvettukkal

202-4

ஸ்ரீ சுந்தரபாண்டியதேவர்

:

Thiruthuraipoondi kalvettukkal

ஸ்ரீ சுந்தரபாண்டியன்

:

Thiruthuraipoondi kalvettukkal

13-1 51 106

ஆத்தரயனிருணீக்கி ஆலால சுந்தரபட்டன்

:

Nanillam Kalvettugal Thougudi 1

128-3

கனகசுந்தர பட்டன்

:

Nanillam Kalvettugal Thougudi 1

109-6

சுந்தரபாண்டிய தேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

2-4

திரிபுவன சுந்தரன் மயக்கல்

:

Nanillam Kalvettugal Thougudi 1

29-7 29-10

திருக்காமக்கோட்டமுடைய சிவகாமசுந்தரி நாச்சியார்

:

Nanillam Kalvettugal Thougudi 1

9-5

திருவம்பல விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 1

34-5

பாதரன் நக்கன் சுந்தரபட்டன்

:

Nanillam Kalvettugal Thougudi 1

98-15

நியாயமடை விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 1

70-53

வீரப்பலங்குறிடயான் நித்திய கில்லியாணன் சுந்தரனார்

:

Nanillam Kalvettugal Thougudi 1

61-36

ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

2-3 2-13 9-2

ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

24-1 31-1 34-1 35-1 25-1

அழகிய மணவாள விளாகம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

323-6

ஈஸ்வரதேவ விளாகம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

288-3

சண்டேஸ்வர விளாகம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

253-46

சிவபுர விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 2

254-27,28

சுந்தர சோம நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

318-10

சுந்தர பாண்டிய தேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

209-1

சுந்தர பாண்டியன்‌ சந்தி

:

Nanillam Kalvettugal Thougudi 2

209-5

சுந்தர விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 2

254-23

சோழகுலசுந்தர சதுப்பேதி மங்கலம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

250-V,2

திருமடை விளாகம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

355-2 356-2,12

மேல்வாய்‌ விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 2

254-18

மேலைத்‌ திருமடை விளாகம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

356-3

ராஜாதி ராஜ விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 2

323-8

ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவற்

:

Nanillam Kalvettugal Thougudi 2

299-1

அத்திபாக்கத்துககமார் ஆலால சுந்தரப்‌ பெருமாள்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

469-I,4 471-11

ஆரியவிளாகம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

503-3

கன்னர் விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 3

373-4

சண்டேசுவர விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 3

373-1

சுந்தரபாண்டியன்‌ சந்தி

:

Nanillam Kalvettugal Thougudi 3

476-1

திருமடைவிளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 3

489-3

பள்ளி விளாகம்

:

Nanillam Kalvettugal Thougudi 3

465-II,8

பாக்கறை விளாகம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

386-2

விளாகம்

:

Kanyakumari Kalvettukkal VI

530-63 524-20,66 583-4
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சுந்தர விளாகம் 7 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (சுந்தர விளாகம் 2 results found)
சுந்தர பாண்டியன்

பாண்டி நாட்டிலுள்ள ஊர்களில் ஒன்று மாறனேரி33 முற்காலத்தில் அது மாறமங்கலம் என்னும் சுந்தர பெயரால் வழங்கிற் றென்பது சாசனத் தால் விளங்குகின்றது. அவ்வூர் பாண்டிய நல்லூர் என்ற மறு பெயர் பெற்றிருந்த தென்பதும், சுந்தர பாண்டீச்சரம் என்னும் சிவாலயம் அங்கு அமைந்திருந்த தென்பதும் கல்வெட்டால் அறியப்படுவனவாகும்.34 இத்தகைய மாறமங்கலம் அங்கெழுந்த ஏரியின் சிறப்பினால் மாறனேரி யாயிற்றென்று கொள்ளலாம்.

33. இஃது இராமநாதபுரம் நாட்டுச் சாத்தூர் வட்டத்தில் உள்ளது.
34. 481 of 1909

சுந்தர சோழன்

அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபுரம் என்னும் ஊரும், சோழன் இந்த செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு விளங்குகின்றன. இம் மன்னனைப் பொன்மாளிகைத் துஞ்சிய தேவன் எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன் மனையாள் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். தஞ்சையில் எழுந்த இராசராசேச்சுரம் என்னும் பெருங் கோயிலுள் இவ் விருவர் படி மங்களையும் நிறுவினார் குந்தவைப் பிராட்டியார்.