கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (திருமாளிகைப் பிள்ளையார் 6 results found)

ஆதிரைப் பிள்ளையார் நோன்பு

: திருவாதிரை, பிள்ளையார் சதுர்த்தி முதலிய உற்சவங்களுக்கான செலவுக்கு இறுக்கும் தொகை

திருஞானம் பெற்ற பிள்ளையார்

: திருஞானசம்பந்த நாயனார்

திருமாளிகைப் பத்தி

: கோயில் திருமதிலை ஒட்டி உட்புறமாக அமைந்துள்ள கட்டடங்கள் ; மண்டபம் ; சுற்றுக் கோயில்கள்

திருமாளிகைப்பிள்ளை

: கோயில் காரியங்களை நிர்வகிப்பவன்

திருமாளிகைப் பிள்ளையார்

: சண்டேசுவரர்

பிள்ளையார் நோன்பு

: விநாயக சதுர்த்தி; கோயிலில் அந்த உற்ச வத்தை நடத்தி வைப்பதற்காக விடப்பெற்ற மானியம் அல்லது இறுக்கப்பெறும் பணம் ; பிள்ளையார் நோன்புத் தேவை, பிள்ளையார் நோன்புப்பச்சை எனவும் குறிக்கப்பெறும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருமாளிகைப் பிள்ளையார் 2 results found)

பிள்ளையார்

:
  • அரசுக்குரிய முதல் மகன், 'பிள்ளையார்' என்று அழைக்கப்பெறுதல் சோழர் கால மரபு.

  • “மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு உச - வது பிள்ளையார் பிராந்தகன் உத்தமசீலி வைத்த பகல் விளக்கு”

  • தெ. கல். தொ. 5. கல். 575

பிள்ளையார் நோன்பு தேவை

:
  • ஆவணித் திங்களில் சதுர்த்தி நாளில் அமைந்த பிள்ளையார் நோன்பு விழாவில் நிகழ்த்துதற் குரியதாக மக்களிடம் பெறும் சிறுவரி. இவ்வரி மகமை என்றும் பெயர் பெறும்.

  • தெ. கல். தொ. 7. கல். 22

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருமாளிகைப் பிள்ளையார் 57 results found)
Word Book Name Page

பிள்ளையார் நோன்புத்தேவை

:

Azhagar Koil Kalvettiukkal

95 98

இளைய பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

124

தரவலலபிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

385

திருக்கால்வளி பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

331

பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

52 355

பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

52 355

மாளிகை பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

355

விநாயகப்‌ பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

322

வினாயகப்‌ பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

157

க்ஷேத்திர பாலப்பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

135 157

சித்திரமேழிப்‌ பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

49

பிள்ளையார்

:

Madurai District Inscriptions Vol I

107

பிள்ளையார் நோன்பு

:

Madurai District Inscriptions Vol I

14

மூத்த பிள்ளையார்

:

Madurai District Inscriptions Vol I

178

பிள்ளையார்

:

Madurai District Inscriptions Vol II

33

இடங்கை விநாயகப் பிள்ளையார்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

114

குன்றமெறிந்த பிள்ளையார்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

172

செல்லப்ப பிள்ளையார்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

120

பிள்ளையார்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

172

வெள்ளை பிள்ளையார்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

6

திருமுற்றம்பிள்ளையார்

:

Erodu Maavatta Kalvettukal Vol III

57

குன்றமெறிஞ்ச பிள்ளையார்

:

Thiruppur Mavattak Kalvettukal

23

சுப்பிரமண்ணிய பிள்ளையார்

:

Thiruppur Mavattak Kalvettukal

203

செல்லப்‌ பிள்ளையார்

:

Thiruppur Mavattak Kalvettukal

220

திருநிலை அழகிய பிள்ளையார்

:

Thiruppur Mavattak Kalvettukal

124 125 129 132

வடுக பிள்ளையாரான ஆளு டைபிள்ளையார்

:

Thiruppur Mavattak Kalvettukal

91

வடுகப்‌ பிள்ளையார்

:

Thiruppur Mavattak Kalvettukal

104 123 126 128 131 139

வடுகம்‌ பிள்ளையார் கோயில்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

121

$$ஹஹாரிப்‌ பிள்ளையார்

:

Thiruppur Mavattak Kalvettukal

190

திருஞானம்‌ பெற்ற பிள்ளையார்

:

Nagapattinam Mavatta Kalvettugal

146

வினாயகப்‌ பிள்ளையார் திருவிருப்பு

:

Nagapattinam Mavatta Kalvettugal

101

ஒப்பணப்பிள்ளையார்

:

Tamilnattu Kalvettukal Vol III

32

திருமாளிகைப்பிள்ளையார்

:

Papanasam Vattakkalvettukal Part I

90-2

பிள்ளையார் நகோன்பித்தேவை

:

Papanasam Vattakkalvettukal Part I

60-22

அகம்படி விநாயகப்‌ பிள்ளையார்

:

Papanasam Vattakkalvettukal Part II

146-3,5 148-2 149-7

பிள்ளையார்சோழகுலசுந்தரியார்

:

Papanasam Vattakkalvettukal Part II

28-8

ஆளுடைய பிள்ளையார்

:

Tamilnadu Kalvettukal 2004

74-6

ஐஞ்ஞூற்றுவபிள்ளையார்

:

Tamilnadu Kalvettukal 2004

73-4

சொக்க வினாயகப் பிள்ளையார்

:

Tamilnadu Kalvettukal 2005

8-3 9-6

கரிகாலப்பிள்ளையார்

:

Tamilnattu Kalvettukal Vol IV

70-13

தண்டேசுவரப் பிள்ளையார்

:

Krishnagiri mavatta Kalvettukkal

105

எழுபத்து ஒன்பது நாட்டு பதிநெம் பூமிக்காரான கற்பகப்பிள்ளையார்

:

Thiruthuraipoondi kalvettukkal

194-12

சுப்பிரமணியப் பிள்ளையார்

:

Thiruthuraipoondi kalvettukkal

190-15

திருமாளிகைப் பிள்ளை

:

Thiruthuraipoondi kalvettukkal

194-44

பிள்ளையார் கணவதி

:

Thiruthuraipoondi kalvettukkal

92-10

பிள்ளையார் நாயனார்

:

Thiruthuraipoondi kalvettukkal

196-31

விளக்கொளி மங்கலமுடையாந் திருமாளிகைப் பிள்ளையார்

:

Thiruthuraipoondi kalvettukkal

194-17

சீராளப்பிள்ளையார்

:

Nanillam Kalvettugal Thougudi 1

57-7,15 59-2

சுப்பிரமண்ணியப் பிள்ளையார் திருமேனி

:

Nanillam Kalvettugal Thougudi 1

21-4

பிள்ளையார் விக்னேஸ்வர தேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

119-16,17

வினாயகப் பிள்ளையார் திருவிருப்பு

:

Nanillam Kalvettugal Thougudi 1

2-12

சுப்பிரமண்ணியப்‌ பிள்ளையார் கோயில்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

217-6

குலோத்துங்க சோழ விராயகப்பிள்ளையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

401-9

சுப்பிரமணிய பிள்ளையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

503-3

திருஞானம்‌ பெற்ற பிள்ளையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

447

பிரியாத வினாயாயகப்‌ பிள்ளையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

499-1

ஸ்ரீ பஞ்சாக்ஷர விநாயகப்‌ பிள்ளையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

471-9
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (திருமாளிகைப் பிள்ளையார் 2 results found)
பிள்ளையார்

ஈசனருளாலே தோன்றிய பிள்ளையாரும் முருகனும் தமிழ்நாடெங்கும் வணங்கப் பெறுவர். ஒவ்வொரு சிவா லயத்திலும் அவ் விருவருக்கும் தனித் தனி இடமுண்டு. கோயில் இல்லாத சிற்றூர்களிலும் சிற்றூர்களிலும் பிள்ளையார் என்னும் விநாயகர் ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரம் முதலிய இடங்களில் அமர்ந்திருப்பார். அப் பெருமானுக்குரிய பல பெயர்களுள் பிள்ளையார், கணபதி என்ற இரண்டும் ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம்.6

6. சங்க நூல்களில் பிள்ளையாரைப்பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. பிடியதன் உரு உமைகொள் என்ற தேவாரத்தில், கணபதி வர அருளினன் என்று பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

பிள்ளையார்பட்டி

பாண்டி நாட்டில் குன்னக்குடிக்கு அருகேயுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் ஊர்.7 முற்காலத்தில் அது மருதங்குடி என்று வழங்கியதாகத் தெரிகின்றது. அங்குப் பழமை யான குகைக் கோயில் ஒன்றுண்டு. அச் சிவாலயத்தின் ஒரு சார் உள்ள பாறையில் பிள்ளையார் வடிவம் அமைக்கப்பட்டது. நாளடைவில் கற்பகப் பிள்ளை யார் என்னும் பெயர் வாய்ந்த அப் பெருமான் வரதமுடைய மூர்த்தியாக வணங்கப்பட்டார்; அவர் பெயரே ஊருக்கும் அமைவதாயிற்று.8
நெல்லை நாட்டிலுள்ள பிள்ளையார் குளமும், சேலம் நாட்டிலுள்ள கணபதி நல்லூரும், வட ஆர்க்காட்டிலுள்ள கணபதி மடுவும், தஞ்சை மாநகரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள கணபதி நகரமும் விநாயகர் பெயர் தாங்கி நிலவும் ஊர்களாகும்.

7. இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி
8. M.E.R., 1935-36.