கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (தேவகுடிமை 1 results found)

தேவகுடிமை

: கோயிலின் ஆதிக்கியத்தில் வாழும் குடி
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (தேவகுடிமை 1 results found)

தேவகுடிமை

:
  • கோயிலுக்குரிய நிலத்தில் குடியிருப்பதோடு, கோயில் காரியங்களைப் பார்த்து வரும் குடிகள். இவர்கள், கோயிற்பகுதிகளைத் தூய்மை செய்தல், நந்தவனம் செய்து, பாதுகாப்பதோடு, நாளும் மலர்களைப்பறித்து மாலையாக்கிக் கட்டி வழிபாட்டிற்கு அளித்தல் ஆகிய பணிகளைச் செய்பவராவர்.