கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (ஸ்ரீகாரியக் கண்காணி 10 results found)

கடைக்காட்சி ; கண்காணித்தல்

:

கண்காணி

: மேற்பார்வை ; மேல் விசாரணை செய்வோன் ; மேற்பார்வை செய்வதற்காக இறுக்கும் வரி

கண்காணிக் கணக்கர் முதல்

: கண் காணிப்போர் செலவுக்காக இடும் முதல்

கண்காணி நாயகம்

: மேற்பார்வை யிடுவோர் தலைமை உத்தியோகம்

கண்காணிமாசெல்லு

: மேற்பார்வையிடுவோருக்கு நெல்லாக இறுப்பது

சீகாரியக் கண்காணி

: கோயில் நிர்வாகத்தை மேற்பார்ப்போர்

பண்டாரக் கண்காணி

: கஜானா அதிகாரி ; பொக்கிஷத்து அதிகாரி

பண்டாரக் கண்காணி

: கஜானா அதிகாரி ; பொக்கிஷத்து அதிகாரி

பழமுதல் கண்காணி

: கோயில் மேற்பார்வையாளன்

ஸ்ரீகாரியக் கண்காணி

: சீகாரியக் கண்காணி பார்க்க
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (ஸ்ரீகாரியக் கண்காணி 7 results found)

கண்காணி

:
 • பயிர் வகைகளை மேற்பார்வை செய்வோன். இச் செயல் பாடிகாவலுள் அடங்கும். இதற்கு அரசு பெறும் ஆய வரியும் இப்பெயர் பெறும். இவ்வரி நெல்லாகப் பெறப்படும்.

 • “வெண்குன்றக்கோட்டத்து வாதவூர் நாட்டு - சிறுபாடிகாவல், கண் காணி, அரிமுக்கை உள்ளிட்ட நெல்லாயமும்”

 • தெ. கல். தொ. 7. கல். 98

கண்காணி நாயகம்

:
 • கிராம அல்லது ஊர் நிர்வாகங்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன்.

ஸ்ரீகார்யக்கண்காணி நாயகம்

:
 • கோயிற் காரியங்களை ஒழுங் காக நடத்துவிக்கும் அதிகாரி ஸ்ரீகார்யம்; ஸ்ரீகார்யம் தவறாமல் நிகழ்வதை ஆராய்பவன் ஸ்ரீகார்யக் கண்காணி; இவர்கள் இருவர் செயலும் குறையின்றி முறையாக நிகழ ஆராய்ந்து தணிக்கை செய்யும் சலைமை அதிகாரி நாயகம். எனவே கோயிற் காரியங்களின் நிர்வாகத் தலைமைத்துறை அதிகாரி “ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம்” என்று பெயர் பெற்றார்.
  முதல் இராசராசன் காலத்தில், தஞ்சைப்பெரிய கோயிலுக்கு இருந்த ஸ்ரீகார்யக்கண்காணி நாயகம்.

 • “பாண்டி நாடான ராஜராஜ மண்டலத்துத் திருக்கானப் பேர் கூற்றத்துப் பாளூர்ப்பாளூர் கிழவன் அரவணையான் மாலரி கேசவன்,” என்பவனாவன்”

 • தெ. கல். தொ. 2 : 2. கல். 36

நாடுகண்காணி நாயகம்

:
 • சோழராட்சியில். அரசு அமைத்த நாட்டு அதிகாரிகளின் செயல்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன். இவ்வதிகாரி எவ்விடத்தும், யாரிடமும், எக் கணக்கினையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி பெற்றவன்.

 • “இந்நாடு உள்ளிட்ட நாடுகள் கண்காணி நாயகம் செய்கின்ற வைப்பூர் உடையான்”

 • முதல் இராசராசன்

 • தெ. கல். தொ. 18. கல். 328

 • “திருக்கோவலூர் திருவீரட்டானமுடைய மஹாதேவர் ஸ்ரீ பண்டாரம், இன்னாடு கண் காணி நாயகஞ் செய்யும் இளமங்கல முடையான நிச்சல் ஸ்ரீயாரூர் இத்சேவர் ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீபண்டாரப் பொத்தகப்படி நிலைவுருக் கண்டு.”

 • முதல் இராசேந்திரன், கி. பி. 1018

 • தெ. கல். தொ. 7. கல். 891

 • “சேநாபதி முடிகொண்ட சோ விழுப்பரையர்க்காக நாடு கண்காணி நாயகஞ் செய்கின்ற கந்சி சீ காருடையான்”

 • (புதுக், கல். 90)

ஸ்ரீவைஷ்ணவக் கண்காணி

:
 • திருமால் கோயிலில் வைணவ ஆகம விதிப்படி வழிபாடுகள் நிகழ கண்காணிக்கும் அதிகாரி. இவர் ஸ்ரீகார்யத்தின் மேற்பார்வையாளராகவும் இருப்பர்.

 • “எம்பெருமான் கோயிலில் ஸ்ரீகார்யஞ் செய்கின்ற இராயூர் அருளாள பட்டனும், இக்கோயிலில் ஸ்ரீவைஷ்ணவக் கண்காணி செய்கின்ற வண்டுவராபதி பட்டனும்.”

 • தெ. கல். தொ. 3 : 1. கல். 38

அகாரணக்கண்காணி

:
 • ஊர்ச்சபையின் செயல்கள், கோயில்களின் செயல்கள் ஆகியவற்றை விரும்பியபொழுது ஆய்வு செய்யும் அதிகாரி.

 • “அகாரணக் கண் காணி தற்புருஷ தேவர்”

 • தெ. கல். தொ. 17. கல். 576

கங்காணி (கண்காணி)

:
 • மேற்பார்வையாளன்.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (ஸ்ரீகாரியக் கண்காணி 19 results found)
Word Book Name Page

கண்காணி செய்வார்

:

Madurai District Inscriptions Vol I

10

மயயேசுர கண்காணி

:

Madurai District Inscriptions Vol I

116

மாஹேயரக்‌ கண்காணி

:

Madurai District Inscriptions Vol I

38

ஸ்ரீசாவேபாரக்‌ கண்காணி

:

Madurai District Inscriptions Vol I

26

ஸ்ரீ$$$ கண்காணி

:

Madurai District Inscriptions Vol I

9 15 21 22 23 24 64

கண்காணி

:

Madurai District Inscriptions Vol II

30 44

ஸ்ரீ ருத்திரமாஹேஸ்வர கண்காணி

:

Madurai District Inscriptions Vol II

42

கண்காணி

:

Erodu Maavatta Kalvettukal Vol I

19

அக்ரசனைக்‌ கண்காணி

:

Nagapattinam Mavatta Kalvettugal

198

ஸ்ரீமாஹேஸ்வரக்‌ கண்காணி

:

Nagapattinam Mavatta Kalvettugal

146 147

ஸ்ரீ மாஹேஸ்வரக்‌ கண்காணி செய்வார்

:

Nagapattinam Mavatta Kalvettugal

1 3 13 86

சாலைசபைக் கண்காணி

:

Tamilnadu Kalvettukal 2004

83-6

மாகேஸ்வரக் கண்காணி

:

Tamilnadu Kalvettukal 2004

196-1 219-3

கண்காணி சொக்கநாயன்

:

Tamilnattu Kalvettukal Vol V

170-3

ஸ்ரீமாகேசுவரக் கண்காணி செய்வார்கள்

:

Tamilnattu Kalvettukal Vol V

146-2 162-9

ஸ்ரீமாஹேறகண்காணி விளக்கு பிச்சன்

:

Tamilnattu Kalvettukal Vol V

10-5

இலச்சனைக் கண்காணி

:

Thiruthuraipoondi kalvettukkal

111-14

மாஹேஸ்வரக் கண்காணி சான தேவன்

:

Thiruthuraipoondi kalvettukkal

171-1

சீமா கேஸ்வரகண்காணி

:

Nanillam Kalvettugal Thougudi 1

66-2