கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (அதிகரணம் 1 results found)

அதிகரணம்

: நியாயசபை வகை பிரதானமான சபையேபோலும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அதிகரணம் 1 results found)

அதிகரணம்

:
  • (கரணம் - ஊர்ச்சபை) நியாய சபை. கிராமமகா சபையின் உட்பிரிவாகிய வாரியத்துள், சம்வத்சரவாரியம் சிறப் பானதும் வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் உரிமை பெற்றது மாதலின் அச்சபையே அதிகரணம் எனப்பட்டது. சபைக் குரியர் அதிகரணத்தார் என்றும் குறிப்பிடப்பெற்றனர்.