கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (அதிகாரி 4 results found)

அதிகாரிச்சி

: அதிகாரியின் மனைவி; பெண்களிலே அதிகாரப் பதவி வகிப்பவரையும் குறிக்கும் போலும்

தள அதிகாரி

: தளவாய்; படை அதிகாரி

விடையில் அதிகாரி(கள்)

: அரசன் உத்தரவுகளை விடுக்கும் அதிகாரிகள்

விடையில் அதிகாரிகள்

: அரசன் உத்தரவுகளை விடுக்கும் அதிகாரிகள்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அதிகாரி 1 results found)

அதிகாரிச்சி

:
  • சோழமன்னர் ஆட்சியில் அரசமாதேவியர்க்கு அணுக்கத்தொண்டு செய்வாரை மேற்பார்வை செய்தற்கு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களே அதிகாரிச்சி என்று பெயர் பெற்றனர்.

  • அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லியும்

  • இராசாதிராசன் 1, கி. பி. 1156

  • தெ. கல். தொ. 5. கல். 520

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (அதிகாரி 6 results found)
Word Book Name TNARCH Data Page

அதிகாரி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2258 181

இராகவந்பிள்ளை அதிகாரி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 585 38-3

அதிகாரிசோடி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3313 115-16

வாசலில்அதிகாரி சோடி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3329 155-17

அதிகாரிசோடி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3830 232-13

கச்சிப்பேட்டு அதிகாரிகள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3863 58-1