கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (அதிகாரிச்சி 1 results found)

அதிகாரிச்சி

: அதிகாரியின் மனைவி; பெண்களிலே அதிகாரப் பதவி வகிப்பவரையும் குறிக்கும் போலும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அதிகாரிச்சி 1 results found)

அதிகாரிச்சி

:
  • சோழமன்னர் ஆட்சியில் அரசமாதேவியர்க்கு அணுக்கத்தொண்டு செய்வாரை மேற்பார்வை செய்தற்கு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களே அதிகாரிச்சி என்று பெயர் பெற்றனர்.

  • அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லியும்

  • இராசாதிராசன் 1, கி. பி. 1156

  • தெ. கல். தொ. 5. கல். 520