கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அதிட்டானம் 1 results found)

அதிட்டானம்

:
  • கல்லிருக்கை, கற்பாறையில் மழமழப்பாகவும் பரப்பிடமாகவும், குழிக்கப்பெறும் கற்படுக்கை, கருங் கல்லால் அமைக்கப்பெறும் கட்டட அடிப்படை வரிசை.

  • சிறுபோவில் இளையர் செய்த அதிட்டானம்

  • சித்தன்ன வாசல் கற்படுக்கைக் கல்வெட்டுகி. பி. 2 ஆம் நூற்றாண்டு