கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (அதிஷ்டானம் 1 results found)

அதிஷ்டானம்

: இருக்கை; ஆசனம்; கோயில் விமானத்தின் அடிப் பகுதி
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அதிஷ்டானம் 1 results found)

அதிஷ்டானம்

:
  • கருங்கல்லால் கட்டப்பெறும் திருக்கோயிலின் அடிப்படை வரிசை; இருக்கையமைப்பு; ஆசனவரிசை; கோயில் விமானத்தின் கருங்கல் சிற்ப வேலைப்பாட்டுப் பகுதியில் - தளக்கல் முதலாக பீடக்கல் வரையிலுள்ள சிற்பக் கட்டுக்கோப்புப் பகுதி.