கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (அறையோலை 2 results found)

அறையோலை

: பறையறைந்து பிரகடனப் படுத்தவேண்டிய உத்தரவு

அறையோலை

: யாவரும் அறிவதற்காகப் பிரகடனப்படுத்தப் பெறும் ஒலை
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அறையோலை 1 results found)

அறையோலை

:
  • தானமாகவோ, பிறவாகவோ உறுதி செய்யப் பெற்று அதுபற்றிய விளக்கங்களை எழுதிய சாசன ஓலையை, பறையறைந்து அப்பகுதியினருக்கு அறிமுகம் செய்தற்காகும் உத்தரவு.

  • அறையோலை செய்து கொடுத்தோம் சபையோம்

  • ஆனைமங்கலச் செப்பேடு

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (அறையோலை 2 results found)
Word Book Name TNARCH Data Page

அறையோலை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3359 51-15

அறையோலை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3886 89-36