கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (இறையிலி 8 results found)

இறையிலி

: வரி இல்லாத நிலம்

இறையிலிக்காசு

: நிலவரி இல்லாத நிலங்களுக்காக இறுக்கும் சிறு இறை போன்றவை; ஊர்ச் சபையால் இறையிலியாக்கப்பெற்ற நிலங்களின் வரியை ஏற்று ஊரார் கொடுக்கும் பங்கும் ஆகும்

ஊர்க் கீழ் இறையிலி

: ஊர்ச்சபையாரால் வரி நீக்கப்பெற்றதும், அர சாங்கத்துக்கு உரிய அதன் தீர்வையை ஊர்ச்சபையாரே ஏற்று இறுப்பதுமான நிலம்

ஏகபோக இறையிலி

: வரி இல்லாமல் உள்ள ஏகபோகக் கிராமம்

காசுகொள்ளா இறையிலி

: ஒருவகை வரியும். இல்லாமல் அளிக்கப் பெற்ற நிலம்; வரிநீக்கிய நிலத்துக்குப் பின்னால் இறுக்கவேண்டிய வரிக்காக மொத்தமாகச்சேர்த்து முதல் கொள்ளாத நிலத்தையும் குறிக்கும்

காசு கொள்ளா ஊர்க்கீழ் இறையிலி

: எந்த வரியும் இல்லாமல் அளிக்கப் பெற்ற நிலம்; அந்த வரியை அரசாங்கம் நீக்காமல் கிராமசபையே இழித்து அந்த வரிக்குறையைச் சபையாரே ஏற்பதாகும்

குடிநீங்கா இறையிலி

: ஏற்கெனவே உள்ள குடிகளையும் அவர்களுடைய உரிமையையும் நீக்காமல், மேல் வாரத்தை மட்டும் அநுபவிப்பதாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்ட கிராமம் அல்லது நிலம்

தான இறையிலி

: வரி நீக்கித் தானம் செய்யப்பெற்ற நிலம் அல்லது கிராமம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (இறையிலி 5 results found)

அனாதி இறையிலி

:
  • பத்திரச் சான்றின்றி சொல்லளவில் செய்யப் பெற்ற இறையிலி நிலம். கிராமசபை ஊழியங்கட்குத் தற்காலிகமாகச் சபையார் செய்யும் இறையிலி நிலம்.

ஊர்கீழ் இறையிலி

:
  • ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்து வரும் இறையிலி நிலம்.

  • இன்னிலம் இறுக்க பற்றாதென்றும், இன்னிலம் ஊர்க்கீழ் இறை யிலியாக பெறவேணும் என்றும் இவ்வூர் நியாயத்தாரும் - ஊர்க் கீழ் இறையிலியாக நிறுத்திக்குடுத்து

  • தெ. கல். தொ. 8. கல். 206

  • நிலம் இருவேலியும் ஊர்க்கீழ் இறையிலியாக நாங்கள் குடுக்கையில்

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 233

குடிநீங்கா இறையிலி

:
  • குடியிருப்பு உரிமை எக்காலத்தும் நீங்காத இறைவரி இல்லாத நிலம்.

  • இன்னிலம் ஐவேலியும், குடி தீங்காயிறையிலி செய்து குடுத்தோம்

  • தெ. கல். தொ. 17. கல். 598

மநித்தர் இறையிலி

:
  • மனித்தர் இறையிலி. மனிதருக்குச் செய்யும் இறையிலி நிலங்கள். தேவதான இறையிலியினின்றும் வேறுபடுவது மனித்தர் இறையிலி.

  • புதுக்கோட்டை கல். தொ. கல். 559

இறையிலிப்பற்று

:
  • வரி இல்லாமல் தர்மத்திற்கு விட்டநிலம். (பற்று. நிலம்)

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (இறையிலி 109 results found)
Word Book Name TNARCH Data Page

தேவதான இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2338 14

தேவதான இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2340 18

இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2345 27

இறையிலி தேவதானம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2345 27

விளக்குப்புற இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2345 28

மடப்பற இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2369 39

மடப்பற இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2374 51

இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2380 61

இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2417 100

இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2421 107

இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2489 159

இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2513 169

திருவோடைப்புற இறையிலி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2516 176

இறையிலி

: கன்னியாகுமரிக் கல்வெட்டுகள்: தொகுதி - 6 4724 464-5

இழிசாத்து இறையிலி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2118 22

இழிசாத்து இறையிலி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2128 35

இழிசாத்து இறையிலி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2208 123

இழிசாத்து இறையிலி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2208 124

இழிசாத்து இறையிலி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2290 221

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3130 22

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3130 23

இறையிலி தேவதானம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3142 46

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3161 74

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3205 128

இறையிலி தேவதானம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3270 202

குடிநீங்கா இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 13

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2937 32

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2939 35

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2940 39

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2958 69

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2988 112

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3010 139

தேவதான இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3012 144

மடப்புற இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3013 146

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3014 148

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3015 151

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3016 152

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3018 154

மடப்புற இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3022 163

தேவதான இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3025 168

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3036 191

தேவதான இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3037 193

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3059 224

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3060 225

திருதந்தவனப்புற இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3064 234

தேவதான இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3064 234

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3069 243

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3085 264

இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3093 275

தேவதான இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3096 279

தேவதான இறையிலி

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1060 1

தேவதான இறையிலி

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1060 2

இறையிலி காணிக்கை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1066 9

இறையிலி பிரமாணம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1066 10

இறையிலி பிரமாண இசைவுத்‌ தீட்டு

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1070 14

மடப்புற இறையிலி

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1134 121

இறையிலி தேவதானம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1173 182

இறையிலி முற்றூட்டு

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1173 182

காசுகொள்ளா இறையிலி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 855 305-3

தேவநாநம்‌ இறையிலி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 883 333-2

தேவதான இறையிலி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 884 334-1

தேவதான இறையிலி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 900 350-2

கண்ணபுரத்தான்‌ இறையிலி கண்ணபுரத்தான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1057 506-2

அற்சனுபோக இறையிலி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 607 58-2

ஊர்க்கீம் இறையிலி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 659 109-1

இறையிலிகைகத்தீட்டு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3284 37-35

இறையிலிகைகத்தீட்டு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3285 42-6

இறையிலிகைகத்தீட்டு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3285 43-9

இறையிலிகைகத்தீட்டு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3289 55-30

இறையிலிப்பற்று

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 79-16

இறையிலிப்பற்று

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 83-67

ஊற்கீழ்‌ இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3305 95-5

காசுகொள்ளா இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3415 144-3,4

ஊர்கீழ்‌ இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3418 151-1

ஓட்டில் கழித்த இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3418 151-2

ஊர்கீழ்‌ இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3424 163-2

காசுகொள்ளா இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3424 164-2

ஊாவாய்‌ இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3426 167-1

ஊர்கீழ்‌ இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3432 179-6

மீளா இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3449 217-4

இறையிலி முற்றூற்று

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1969 226

இறையிலி முற்றூற்று

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2006 276

ஊர்க் கீழ் இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3682 220-3,5

இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3819 206-1

தேவதான இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3830 232-10

இறையிலி தேவதானம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3835 3-24

பள்ளிச்சந்த இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3876 75-2

இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3982 17-4

ஊர்கீழ் இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3985 20-5

இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3990 25-2

இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4115 170-2

இறையிலி தேவதாயம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2545 3

இறையிலி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2547 7

இறையிலி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2558 19

இறையிலி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2570 31

இறையிலி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2653 123

இறையிலி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5159 95

திருவிடையாட்ட இறையிலி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5162 99

இறையிலி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5232 184

இறையிலி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5233 185

இறையிலி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5234 187

இறையிலி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5240 196

இறையிலி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5246 202

கொல்லன் இறையிலி நிலம்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 504 191-2

வாயிலார்கள் இறையிலி நிலம்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 505 192-2

இறையிலி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1506 26

இறையிலி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1617 163

இறையிலி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2683 29

திருவிடையாட்ட இறையிலி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1687 11