கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (இறையிலிக்காசு 1 results found)

இறையிலிக்காசு

: நிலவரி இல்லாத நிலங்களுக்காக இறுக்கும் சிறு இறை போன்றவை; ஊர்ச் சபையால் இறையிலியாக்கப்பெற்ற நிலங்களின் வரியை ஏற்று ஊரார் கொடுக்கும் பங்கும் ஆகும்