கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (எண்ணைப்பந்தம் 1 results found)

எண்ணைப்பந்தம்

:
  • செக்கில் எண்ணெய் ஆட்டுபவர்கள் தொழில் முறையில் எண்ணெய் தெளிய தீப்பந்தமிடுவதற்கு இடும் வரி. பந்தம் காட்டாத எண்ணெய் தூயதாகும்.