கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (ஒழுகு 1 results found)

ஒழுகு

: நிலத்தின் வரலாறு குறிக்கும் கணக்கு
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (ஒழுகு 2 results found)

ஒழுகும் படக்கும்

:
  • நிலங்களின் பேரில் முறையாக அமைந்தனவும் அவற்றிலிருந்து பெறும் வருவாய்களும்

  • இன்னிலங்கள் ஒழுகும் மடக்கும் பிறக்கும் இடத்து தில்லை நாயக சருப்பேதீ மங்கலத்து அத்யயன பட்டர்கள் பேரில் தில்லை வாயிர விளாகம் என்னும் பேராலே எழுதக் கடவர்களாகவும்.

  • தெ. கல். தொ. 8. கல். 43

ஒழுகு

:
  • முறைமை; வரிவிதிப்பு.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (ஒழுகு 4 results found)
Word Book Name TNARCH Data Page

ஊர் ஒழுகு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3418 151-2

ஒழுகு

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5238 192

ஒழுகு கறடு

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1500 15

ஒழுகு

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1638 190