கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கண்டம் 3 results found)

இருட்கண்டம்

: கழுத்தணி வகை (நீலகண்டம் ?)

கண்டம்

: முகமண்டபப் பகுதி; அதிஷ்டானத்தின் ஒரு பாகம்

விற்கண்டம்

: கட்டடத்தில் வில் போல் வளைவாக உள்ள பாகம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கண்டம் 2 results found)

நவகண்டம்

:
  • வீரனொருவன் தன் உடலிடத்து ஒன்பது இடங்களில் தசையரிந்து கொற்றவைக்குப் பலியிடுதல். இது வீரர் காணிக்கையாகும்.

  • படாரிக்கு நவகண்டங்குடுத்து குன்றகத்தலை அறுத்துப் பிட லிகை மேல் வைத்தானுக்கு.

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 106

கண்டம்

:
  • கருங்கற்கட்டடத்தின் அடிப்படையில் உள்பதிந்த தொடர் வரிசை; பரந்து நிற்கும் நிலத்தின் ஒரு கூறு.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (கண்டம் 5 results found)
Word Book Name TNARCH Data Page

புரமேஸ்வரமங்கலத்து சுனயாடிகண்டம்‌

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 933 383-3

அடம்படிக் கண்டம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3973 2-17

ஆற்றங்கரைக் கண்டம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3973 2-18

தகழிகண்டம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3973 2-19

நெறும்பலக் கண்டம்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 471 163-7