கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (குடிமை 5 results found)

குடிமை

: நிலவரி நீங்கலாக, அரசாங்கத்துக்கு இறுக்கும் மற்ற வரிகளைப் பொதுவாகக் குறிக்கும் சொல் (நாட்டின் குடியாக வாழ்வ சற்கு இறுக்கும் வரிப்பணம்)

குடிமைட்பாடு

: ஊழியம்; ஊர்ப்பொதுவேலை

சில்குடிமை

: ஊர்ச்சபை போன்ற ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இறுக்கும் சிறு வரிகள்

தேவகுடிமை

: கோயிலின் ஆதிக்கியத்தில் வாழும் குடி

வாசலில் போந்த குடிமை

: அரண்மனைக்கு, நிலவரி நீங்கலாக, இறுக்க வேண்டிய இதர வரிகள்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (குடிமை 4 results found)

குடிமை

:
  • குடிமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரி.

  • இறை, குடிமை, அந்தராயம் நாடென்ற வரி

  • புதுக். கல். எண் - 260

கோயில் குடிமை

:
  • கோயிலுக்குரிய பணியாளர், கோயிலுக்குரிய நிலபுலன்களில் வீடுகட்டிக்கொண்டு வாழும் உரிமை.

  • கோயில் உரிமை - உள்ளிட்டன தவிர்வதாகவும்

  • சிதம்பரம் கல்வெட்டு, தெ. கல். தொ. 8. கல். 44

திருவெழுச்சிக் குடிமை

:
  • அரசன் நாடு சுற்றிப் பார்க்குங்கால், ஓர் ஊருக்கு வருதற்குச் செலவாகும் தொகைக்கு ஊரார் கொடுக்கும் வரிவகை. இவ்வரி நாடென்ற வரியாகும்.

  • உலகுடைய நாயனார் எழுந்தருளினால் திரு வெழுச்சிக் குடிமை முதலாக நாடென்ற வரியும்

  • புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதி. கல். 250

தேவகுடிமை

:
  • கோயிலுக்குரிய நிலத்தில் குடியிருப்பதோடு, கோயில் காரியங்களைப் பார்த்து வரும் குடிகள். இவர்கள், கோயிற்பகுதிகளைத் தூய்மை செய்தல், நந்தவனம் செய்து, பாதுகாப்பதோடு, நாளும் மலர்களைப்பறித்து மாலையாக்கிக் கட்டி வழிபாட்டிற்கு அளித்தல் ஆகிய பணிகளைச் செய்பவராவர்.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (குடிமை 26 results found)
Word Book Name TNARCH Data Page

குடிமை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2201 113

குடிமை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3019 156

குடிமை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1106 69

குடிமை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1148 144

குடிமை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1153 152

குடிமை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1156 157

திருவாசலில் போந்த குடிமை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 964 413-V,4

திருவாய்தலில்போன்த குடிமை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 669 119-28

திருவா சலில்போந்தகுடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3281 28-31

திருவா சலில்போந்தகுடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3282 31-19

திருவா சலில்போந்தகுடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3284 39-55

திருவா சலில்போந்தகுடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3285 43-8

திருவா சலில்போந்தகுடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3288 51-34

திருவா சலில்போந்தகுடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3289 55-27

திருவா சலில்போந்தகுடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3292 65-16

குடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3315 118-2

கோயில் குடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3315 118-3

குடிமைபாடு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2029 309

குடிமைபாடு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2032 312

திருவாயிலில் போந்த குடிமை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3743 67-22

குடிமை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3745 74-9

கடமை குடிமை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3884 85-2

கடமை குடிமை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4076 120-4

கடமை குடிமை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4082 127-2

ஊர்படுகுடிமை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5213 161

குடிமை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1521 50