கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (சாரடை 1 results found)

சாரடை

: (குளவடை என்பதனோடு சேர்ந்தே காணப்படும்) பொது நிலங்களை அனுபவிக்கும் உரிமையைக் குறிப்பது போலும்; சர வடை என்று குறிக்கப்பெறுவதும் இதுவே. மாவடை, மரவடை ஆகிய சொற்களையும் கவனிக்க
Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (சாரடை 1 results found)
Word Book Name TNARCH Data Page

சாரடை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3291 61-29