கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (சீகரணம் 2 results found)

புரவுவரி சீகரணம்

:
  • ஊரிற்குரிய நன்செய் புன்செய் முதலிய நிலவரி கணக்கின் மேல் நிலை நிர்வாகத்துறைக்குழு. இதன் தலைவர் சீரகண நாயகம் என்று பெயர் பெறுவர்.

  • இவை புரவு சீகரண முடையான் பந்தணை நல்லூருடையான் எழுத்து

  • தெ. கல். தொ. 5. கல். 662

சீகரணம்

:
  • சிறந்த அல்லது தலைமையான ஆய்வகம்.

  • பரவுவரி சீகரணம்

  • தெ. கல். தொ. 5. கல். 662