கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (செங்கழுநீர் 1 results found)

செங்கழுநீர்ப்புறம்

:
  • குளத்தில் செங்கழுநீர் எனும் குவளை மலர் வளர்த்து, நாள்தோறும் அலரெடுத்து மாலையாக்கிக் கோயிலுக்குத் தருபவனுக்குரிய வருவாயாக அமைக்கப் பெறும் மூலதனம். இறையிலி நிலம்.

  • திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு நாள் க - க்கு உயரு திருச் செங்கழுநீர் திருப்பள்ளித்தாமஞ் சாத்திவிக்க. கடவராகவும். இதுக்குத் திருச்செங்கழு நீர் செய்கிற குவளை கிழவனுக்கு ஜீவிதத்துக்கு சீபண்டாரத்திலே ஒடுக்கின காசு 2000 - திருச்செங்கழு நீர்புறமாகக் கொடுத்தோம்.

  • தெ. கல். தொ. 8. கல். 93

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (செங்கழுநீர் 14 results found)
Word Book Name TNARCH Data Page

செங்கழுநீர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2416 98

செங்கழுநீர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2418 101

செங்கழுநீர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2924 6

செங்கழுநீர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 14

செங்கழுநீர்பயிர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2987 110

செங்கழுநீர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3425 165-2

செங்கழுநீர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3426 168-2

செங்கழுநீர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3748 83-5

செங்கழுநீர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3814 197-2

செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3814 197-5

திருச்செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5822 54-1

செங்கழுநீர்பட்டு சீர்மை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 224 225-3

செங்கழுநீர்பட்டு சீர்மை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 248 249-3

செங்கழுநீர்பட்டு சீர்மை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 270 271-3