கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (சேமப்பிள்ளை 1 results found)

சேமப்பிள்ளை

:
  • அரசனுடைய மெய்க்காவலன். (சேமம் பாதுகாப்பு)

  • ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு 4. வது, நாயனார் சேமப் பிள்ளையார் அகம்படி முதலிகளில்

  • நாயனார் - அரசன்

  • புதுக்கோட்டை கல்வெட்டு எண் - 430