கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (தசபந்தம் 1 results found)

தசபந்தம்

: வரியிலே பத்தில் ஒரு பங்கைக் குளம் வெட்டுவது போன்ற பொதுக் காரியங்களுக்காக ஒதுக்குவது; அந்தத் தொகைக்கு ஈடான வருவாயைக் கொடுக்கும் நிலத்தைத் தனியாக ஒதுக்குவது; குளம் முதலிய நீர்நிலைகளை வெட்டுவோர் அதன் ஆயக்கட்டில் பத்திலே ஒரு பங்கை அனுபவிப்பதுமாகும்; தசவந்தம் எனவும் பெறும்