கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கம்பி 1 results found)

திருக்கம்பி

:
  • கழுத்தணிகளுள் பொன்னால் செய்யப்பட்ட கம்பிக்காறை என்பதாகும். தெய்வத் திருமேனிகட்கு அணி விக்கும் அணிகலனாதலின் திருக்கம்பி என்னும் சிறப்புப்பெயர் பெறுவதாயிற்று.

  • நங்கைபரவையார்க்குக்குடுத்தன திருக்கம்பி ஒன்று பொன் முக்காலே இரண்டு மஞ்சாடி குன்றி

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 38