கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கற்றளி 1 results found)

திருக்கற்றளி

:
  • கருங்கல்லால் கட்டப்பட்ட திருக்கோயில். கல். தளி கற்றளி.(தளி - கோயில்)

  • பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜேஸ்வரம்

  • தெ. கல். தொ. 2. கல். 1

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருக்கற்றளி 15 results found)
Word Book Name TNARCH Data Page

திருக்கற்றளி சமைத்தான் ராமாண்டான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 549 2-9

திருக்கற்றளி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 609 60-73

திருக்கற்றளியில்லா

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 609 60-71

திருக்கற்றளி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3299 85-4

நி(௬)த்தமண்டப திருக்கற்றளி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3299 85-3

திருக்கருகாவூர் திருக்கற்றளி மகாதேவர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3345 28-8

திருக்கருகாவூர் திருக்கற்றளி மகாதேவர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3346 32-25

திருக்கருகாவூர் திருக்கற்றளி மகாதேவர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3351 40-19

திருக்கற்றளி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3769 116-2

ஸ்ரீகரணத் திருக்கற்றளிப்பிச்சன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3769 117-5,6

திருக்கற்றளி முதல்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3781 134-12

ஸ்ரீகரணத் திருக்கற்றளிப்பிச்சன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3783 138-23,24

ஸ்ரீகரணத் திருக்கற்றளிப்பிச்சன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3785 140-6,7

திருக்கற்றளி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2584 45

திருக்கற்றளி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2736 91