கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்காற்காறை 1 results found)

திருக்காற்காறை

:
  • தெய்வத் திருமேனிகட்கு நவமணிகள் வைத்திழைக்கப் பெற்றதாக அணியப்பெறும் கால் காப்பூ (கொலுசு)

  • நங்கை வரவையார்க்குக் குடுத்தன திருக்கைக்காறை திருக் காற்காறை

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 38