கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்குதம்பை 2 results found)

திருக்குதம்பை

:
  • காதணிகளுள் ஒருவகை. குழை வடிவாக அமைக்கப்பெறும் காதணி.

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 34

திருக்குதம்பைத் தகடு

:
  • திருமேனிகளின் காதிற்கு ஒப்பனை யாகக் காதின் வடிவமாகவே பொன்னாலும், பொன்னில் மணிகள் வைத்திழைக்கப்பட்டதாகவும் செய்து சார்த்தப்படும் பொன் நகாசுத்தகடு.

  • திருக்குதம்பைத்தகடு இரண்டு பொன் மஞ்சாடியுங்குன்றி

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 43