கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கைக்கோட்டி 1 results found)

திருக்கைக்கோட்டி

:
  • தேவாரத்திருமுறைகளைப் பாதுகாத்துப் பூசிக்குமிடமும் தேவாரம் ஓதுதற்கமைந்த இடமுமாகத் திருக் கோயில்களில் அமைந்த மண்டபம்.

  • தொஆஅ எண் 203, 414, 454 1908