கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கைப்பொட்டு 1 results found)

திருக்கைப்பொட்டு

:
  • திருமேனிகளின் உள்ளங்கைகளில் பொருத்தப்படும் பொன் தகடு. நகாசு வேலைப்பாட்டுடன் வட்டமாக அமைக்கப்பெறுவது.