கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கோசாலை 1 results found)

திருக்கோசாலை

:
  • திருக்கோயில் கட்குரிய பசுக்கள் காக்கப் பெறும் இடம். (கொட்டில்)

  • திருக்கோசாலைச் சுரவிகளுக்கு வைக்கோல் கொண்டிடு கைக்கும்

  • தெ. கல். தொ. 17. கல். 597