கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (நியாயத்தார் 2 results found)

நியாயத்தார்

: நியாய சபையார்

நியாயத்தார்

: நியாயம் வழங்கும் சபையார்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (நியாயத்தார் 1 results found)

நியாயத்தார்

:
  • ஆள் நியமனம் செய்தற்குரிய ஊர்ச்சபையார். ஊர்ப்பெருமக்கள், அறங்கூறவையத்தார்.

  • அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் தாந்தம் யோக்யர் அல்லாது விடின் யோக்யராயிருப்பாரை ஆளிட்டுத் திருப்பதியம் விணணப்பம் செய்வித்து அந்நெல்லுப் பெறவும், அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவாரின்றியொழியின் அந்த நியாயத்தாரே யோக்யராயிருப்பாரை திருப்பதியம் விண்ணப்பம் செய்ய இட்டு.

  • தெ. கல். தொ. 2. கல். 65

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (நியாயத்தார் 3 results found)
Word Book Name TNARCH Data Page

நியாயத்தார்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2208 123

நியாயத்தார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 82-55

நியாயத்தார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1850 88