கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பிள்ளை 10 results found)

ஆதிரைப் பிள்ளையார் நோன்பு

: திருவாதிரை, பிள்ளையார் சதுர்த்தி முதலிய உற்சவங்களுக்கான செலவுக்கு இறுக்கும் தொகை

சிறுப்பிள்ளை

: அரண்மனை ஊழியன்; வேலையாள்

சின்னப்பிள்ளையாண்டான்

: அடைப்பம் என்னும் அரசனுடைய அதிகாரியின் கீழ் ஊழியம் செய்பவன்; அரண்மனை ஊழியன்

திருஞானம் பெற்ற பிள்ளையார்

: திருஞானசம்பந்த நாயனார்

திருமாளிகைப்பிள்ளை

: கோயில் காரியங்களை நிர்வகிப்பவன்

திருமாளிகைப் பிள்ளையார்

: சண்டேசுவரர்

பிள்ளைகள் தனம்

: இராஜ குடும்பத்து இளைய பரம்பரையைச்சேர்ந்த வர்களைக் கொண்டு உருவாகிய அதிகார வர்க்கம்

பிள்ளையார் நோன்பு

: விநாயக சதுர்த்தி; கோயிலில் அந்த உற்ச வத்தை நடத்தி வைப்பதற்காக விடப்பெற்ற மானியம் அல்லது இறுக்கப்பெறும் பணம்; பிள்ளையார் நோன்புத் தேவை, பிள்ளையார் நோன்புப்பச்சை எனவும் குறிக்கப்பெறும்

பிள்ளை வரி

: குமாரர் அல்லது பிள்ளைகள் (இராஜகுமாரர்) என்று குறிக்கப்பெறும் சிற்றரசர் (அதிகாரி) வர்க்கத்தாருக்காக இறுக்கும் வரி; குமார கச்சாணம் என்பதும் இதுவே போலும்; (கல்யாண புரத்திலிருந்து அரசாண்ட மேலைச் சாளுக்கிய சாசனங்களில் காணும் குமார விருத்தி என்பதை ஒப்பிட்டுக் காண்க)

முதலிப்பிள்ளை

: தலைமை முதலிப்பதவியில் உள்ளவனுக்கு அடுத்தபடியாக உள்ளவன் போலும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பிள்ளை 5 results found)

சேமப்பிள்ளை

:
  • அரசனுடைய மெய்க்காவலன். (சேமம் பாதுகாப்பு)

  • ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு 4. வது, நாயனார் சேமப் பிள்ளையார் அகம்படி முதலிகளில்

  • நாயனார் - அரசன்

  • புதுக்கோட்டை கல்வெட்டு எண் - 430

பிள்ளையார்

:
  • அரசுக்குரிய முதல் மகன், பிள்ளையார் என்று அழைக்கப்பெறுதல் சோழர் கால மரபு.

  • மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு உச - வது பிள்ளையார் பிராந்தகன் உத்தமசீலி வைத்த பகல் விளக்கு

  • தெ. கல். தொ. 5. கல். 575

பிள்ளை வரி

:
  • குமரக்காணம்; அரசகுமாரர்கள் சிற்றரசர் அரச மரபினராய அதிகாரிகள் ஆகியோருக்காகப் பெறப்படும் வரி. மேலைச்சாளுக்கியர் சாசனங்களில்

  • குமாரவிருத்தி என்ற பெயரால் குறிக்கப்பெறுவதும் இதுவேயாகும்.

காரியப்பிள்ளை

:
  • அரசகாரியங்கள் பார்க்கும் அதிகாரி.

  • கோப்பெருஞ்சிங்கன். யா. 20

பிள்ளையார் நோன்பு தேவை

:
  • ஆவணித் திங்களில் சதுர்த்தி நாளில் அமைந்த பிள்ளையார் நோன்பு விழாவில் நிகழ்த்துதற் குரியதாக மக்களிடம் பெறும் சிறுவரி. இவ்வரி மகமை என்றும் பெயர் பெறும்.

  • தெ. கல். தொ. 7. கல். 22

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பிள்ளை 221 results found)
Word Book Name TNARCH Data Page

அண்ணாவிப் பெருமாள் பிள்ளை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2341 19

குணநல நயினா பிள்ளை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2341 19

பிள்ளையார் நோன்புத்தேவை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 95

பிள்ளையார் நோன்புத்தேவை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2416 98

முதலிப் பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2104 6

விதியப் பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2141 50

அருணகிரி கண்டப் பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2152 64

பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2167 79

மாங்குடையான் முதலிப் பிள்ளை உலகன்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2191 104

தண்டேசுவரப் பிள்ளையார்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2192 105

ஆண்பிள்ளை பெருமாள்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2203 116

செல்லப்பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2209 126

பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2243 165

பிள்ளை அழகர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2266 190

ஆண்டபிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2306 238

ஆண்டபிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2306 239

கரியபிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2306 239

கற்பகப் பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2306 239

நம்பிகாள கற்பக பிள்ளை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2306 238

கங்கபிள்ளை செட்டி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2313 248

நயினார் பிள்ளையப்பர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2313 248

ஆண்பிள்ளை பெருமாள்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 118

பிள்ளையார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3135 33

நாயக பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3140 42

இளைய பெருமாள்‌ பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3158 71

திருமாணிக்கம்‌ பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3159 72

தெய்வநாயகம்‌ பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3159 72

தென்னவரும்‌ பிள்ளை வமுசம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3159 72

முத்துச்சாமியா பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3182 97

பெரியசாமி பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3185 100

கோபால கிட்டிண பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3238 166

சணமுகம்பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3243 172

அரசபிள்ளையான சக்ரவத்தியள்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2926 9

பிள்ளையார் நோன்பு

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 14

நெரிஞ்சியான அழகிய பிள்ளைப்புறம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2940 39

பிள்ளையா நாயனார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2942 42

பிள்ளையார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2986 107

விக்கிர பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3022 161

மூத்த பிள்ளையார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3030 178

வினாயகப் பிள்ளையார் திருவிருப்பு

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1125 101

திருஞானம்‌ பெற்ற பிள்ளையார்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1149 146

சுப்பிரமண்ணியப் பிள்ளையார் கோயில்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 769 217-6

சயம்‌ வல்ல முடையான்‌ பெருமாபிள்ளை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 930 380-5

குலோத்துங்க சோழ விராயகப்பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 952 401-9

திருஞானம்‌ பெற்ற பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 998 447

மாதரன் மங்கல முடையான்‌ நாயன்‌ பிள்ளை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1020 469-I,2

மாதரன் மங்கல முடையான்‌ நாயன்‌ பிள்ளை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1022 471-I,7

மாதரன் மங்கல முடையான்‌ நாயன்‌ பிள்ளை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1022 471-13

ஸ்ரீ பஞ்சாக்ஷர விநாயகப் பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1022 471-9

பிரியாத வினாயாயகப் பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1050 499-1

சுப்பிரமணிய பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1054 503-3

கண்ணப்பிள்ளை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 549 2-6

கண்ணப்பிள்ளை கொல்லை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 549 2-8

வினாயகப் பிள்ளையார் திருவிருப்பு

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 549 2-12

செல்லப்பிள்ளையான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 554 7-10

திருவாய்க் குலத்துப் பிள்ளை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 554 7-9

கடைக்கூட்டு பிள்ளை ஆதித்த தேவர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 556 9-7

அவிமுத்திசிரமுடையான் பட்டரான வெள்ளைப்பிள்ளை ஆண்டார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 568 21-2

சுப்பிரமண்ணியப் பிள்ளையார் திருமேனி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 568 21-4

இராகவந்பிள்ளை அதிகாரி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 585 38-3

சீராளப்பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 606 57-7,15

சீராளப்பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 608 59-2

பிள்ளையார் விக்னேஸ்வர தேவர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 669 119-16,17

திருவுண்ணா ழிகைபிள்ளை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3276 7-55

ஸ்ரீமான்பிள்ளையான இராசராசவிசையராயன

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3280 23-15

ஸ்ரீமான்பிள்ளையான இராசராசவிசையராயன

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3280 24-34,36

ஆளுடையபிள்ளை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3284 38-36

அரைசூருடையான் உமையப்பிள்ளை தில்லைக் கூந்த தெண்டநாயக்கன்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3286 45-7,15

பிள்ளையார் நகோன்பித்தேவை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3291 60-22

கோயில் பற்றுப்பிடித்த பிள்ளை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3296 74-2

திருமாளிகைப்பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3302 90-2

பிள்ளையார்சோழகுலசுந்தரியார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3345 28-8

அகம்படி விநாயகப் பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3416 146-3,5

அகம்படி விநாயகப் பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3417 148-2

அகம்படி விநாயகப் பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3417 149-7

திருப்புத்தூர் மாளந்தை பட்டாரகன்‌ வடுகனான உடையபிள்ளை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3417 149-2

மனுவிளங்கப்பிள்ளை பெற்றானமடம்‌

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3443 206-4

முதலை வாயப்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1790 14

முதலை வாயப்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1799 27

பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1818 52

சிதம்பரநாதப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1852 91

பெரியகேசன் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1856 96

காளி சமத்தளப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1857 99

பிள்ளை சுகேசன்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1858 101

இளைய பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1877 124

க்ஷேத்திர பாலப்பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1887 135

வினாயகப் பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1906 157

க்ஷேத்திர பாலப்பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1906 157

ஆளுடையபிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1977 236

சுப்பிரமணியப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1979 238

சுப்பிரமணியப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1979 239

சுப்பிரமணியப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1982 244

தோலன்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1995 262

முத்துகிருஷ்ணப்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2004 273

உயயக்கொண்ட பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2012 282

கதப்பிள்ளை வி;ரரவராயந்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2021 297

மன்றாடிபிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2025 304

விநாயகப் பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2042 322

திருக்கால்வளி பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2048 331

நாட்டார்ப்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2064 351

பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2067 355

மாளிகை பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2067 355

தரவலலபிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2085 385

பெரிய பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2089 389

சொக்க வினாயகப் பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3564 8-3

சொக்க வினாயகப் பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3564 9-6

மடத்து முதலியார் பிள்ளைகள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3566 11-1

பிள்ளை ஓலை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3594 64-45

பிள்ளை ஓலை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3594 66-96

பிள்ளை ஓலை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3612 100-I,3

பிள்ளை ஓலை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3612 101-IV,2

ஆளுடைய பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3745 74-6

ஐஞ்ஞூற்றுவபிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3745 73-4

வாசுதேவன் காரானை விழுப்பரையன் பிள்ளை ஆறைச்சியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3838 12-4

இரா விழுப்பரையன் பெண்பிள்ளை உமையாண்டை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3839 13-3

கரிகாலப்பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3872 70-13

மிராசு வயித்தினாத பிள்ளை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3897 100-4

தென்னம்பிள்ளை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3941 146-2

பெரிய பிள்ளை பெருங்குளத்தூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3942 148-3

பிள்ளை நங்கை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3944 150-2

பெரிய பிள்ளை பெருங்குளத்தூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3969 187-2

ஒப்பணப்பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4168 32

பர்மநாத பிள்ளை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4176 44

களப்பாள பிள்ளை மகன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4187 63

பிள்ளையூரர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4270 171

சிதம்பரநாத பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2543 1

பிள்ளை பல்லவராயன்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2548 9

க்ஷேத்திர பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2548 8

சித்திரமேழிப் பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2588 49

சிறுக்காளி சிறுப்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2615 77

பிள்ளை கவுண்டன்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2618 81

பிள்ளை கவுண்டன்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2619 82

அவிநாசி தேவப்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2626 91

சிறியான்‌ பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2631 96

க்ஷேத்திரபாலப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2633 98

கரிய பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2634 99

முதலி சிறுப்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2635 100

க்ஷேத்திரபாலப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2636 101

க்ஷேத்திரபாலப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2638 103

க்ஷேத்திரபாலப் பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2639 104

நம்பிள்ளை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2660 132

குன்றமெறிஞ்ச பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5095 23

கவுசிகன்‌ ஆண்டப்பிள்ளையுரியவன்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5147 79

வடுக பிள்ளையாரான ஆளு டைபிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5155 91

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5167 104

வடுகம்‌ பிள்ளையார் கோயில்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5182 121

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5184 123

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5185 124

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5186 125

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5187 126

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5188 128

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5189 129

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5191 131

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5192 132

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5198 139

$$ஹஹாரிப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5236 190

தம்பிக்கு நல்லார் பிள்ளை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5245 201

சுப்பிரமண்ணிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5247 203

செல்லப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5264 220

நம்பிப்பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 321 13-1

பெண்பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 364 56-4

ஆய்மூருடையான் செல்வப்பிள்ளையான்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 397 89-15

பிள்ளையார் கணவதி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 400 92-10

ஆட்கொண்டான் பெரிய பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 405 97-1

பமனிசெட்டியார் பிள்ளை சோமகந்த செட்டியார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 470 162-4

மலூர் கமான் கழனிப் பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 471 163-17

ஆண்டான் பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 472 164-2

மன்றமறிந்த பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 475 167-2

பெருமாப் பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 483 175-V,2

பிள்ளை இருங்கோளர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 500 187-11

பிள்ளை புரோசைக் குடையூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 500 187-12

பிள்ளை இருங்கோளர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 501 188-9

பிள்ளை புரோசைக் குடையூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 501 188-11

சுப்பிரமணியப் பிள்ளையார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 503 190-15

எழுபத்து ஒன்பது நாட்டு பதிநெம் பூமிக்காரான கற்பகப்பிள்ளையார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 507 194-12

திருமாளிகைப் பிள்ளை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 507 194-44

விளக்கொளி மங்கலமுடையாந் திருமாளிகைப் பிள்ளையார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 507 194-17

பிள்ளையார் நாயனார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 509 196-31

ஆண்பிள்ளைப் பெருமாள்

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5432 6

ஆண்டார் பிள்ளை

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5471 41

திருமடபிள்ளை

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5542 112

சிறுப் பிள்ளை

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5559 129

செல்வப் பிள்ளை

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5564 134

வெள்ளை பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1492 6

நல்லபிறப்பாபிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1501 17

பெரியபிள்ளை காமிண்டன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1502 19

தேவேந்திர பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1509 31

செலம்பணபிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1510 33

தாமோதரம் பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1510 33

ரங்கையம் பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1510 33

திருவேங்கிடபிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1551 83

பெரியபிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1552 84

பொல்லாத பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1552 84

திருவேங்கிடபிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1554 87

இடங்கை விநாயகப் பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1576 114

செல்லப்ப பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1582 120

பொன்னாளி பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1592 132

பெரியதேவன் பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1622 170

குன்றமெறிந்த பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1624 172

பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1624 172

பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1639 191

பெரியபிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1641 193

கந்தப்ப பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1649 204

சிறுப்பிள்ளையப்பன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2673 15

ஆயப்பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2694 42

இனியப்பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2722 75

சிறுப்பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2743 99

கொற்றன்சிறுப்பிள்ளை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2749 109

பிள்ளையாழ்விவாழவந்தான்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1693 21

பாவைபிள்ளையம்மை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1702 33

பிள்ளைபாவைபிள்ளைஅம்மை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1702 33

பிள்ளையாழ்விவாழவந்தான்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1704 37

பிள்ளையாழ்விவாழவந்தான்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1710 43

திருமுற்றம்பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1720 57

பிள்ளையாழ்விவாழவந்தான்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1726 65

பிள்ளைஅம்மை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1776 127

திருப்பணிப்பிள்ளை குளம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 202 203-7

திருப்பணிப்பிள்ளை பண்டாரம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 220 221-3

திருவேங்கடகிறுத்தன்‌ பிள்ளை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 245 246-6

அநந்தாழ்வார்‌ பிள்ளை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 250 251-1

முறைக் கணக்குப்பிள்ளை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 278 279-2
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பிள்ளை 1 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (பிள்ளை 2 results found)
பிள்ளையார்

ஈசனருளாலே தோன்றிய பிள்ளையாரும் முருகனும் தமிழ்நாடெங்கும் வணங்கப் பெறுவர். ஒவ்வொரு சிவா லயத்திலும் அவ் விருவருக்கும் தனித் தனி இடமுண்டு. கோயில் இல்லாத சிற்றூர்களிலும் சிற்றூர்களிலும் பிள்ளையார் என்னும் விநாயகர் ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரம் முதலிய இடங்களில் அமர்ந்திருப்பார். அப் பெருமானுக்குரிய பல பெயர்களுள் பிள்ளையார், கணபதி என்ற இரண்டும் ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். 6

6. சங்க நூல்களில் பிள்ளையாரைப்பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. பிடியதன் உரு உமைகொள் என்ற தேவாரத்தில், கணபதி வர அருளினன் என்று பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

பிள்ளையார்பட்டி

பாண்டி நாட்டில் குன்னக்குடிக்கு அருகேயுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் ஊர். 7 முற்காலத்தில் அது மருதங்குடி என்று வழங்கியதாகத் தெரிகின்றது. அங்குப் பழமை யான குகைக் கோயில் ஒன்றுண்டு. அச் சிவாலயத்தின் ஒரு சார் உள்ள பாறையில் பிள்ளையார் வடிவம் அமைக்கப்பட்டது. நாளடைவில் கற்பகப் பிள்ளை யார் என்னும் பெயர் வாய்ந்த அப் பெருமான் வரதமுடைய மூர்த்தியாக வணங்கப்பட்டார்; அவர் பெயரே ஊருக்கும் அமைவதாயிற்று. 8
நெல்லை நாட்டிலுள்ள பிள்ளையார் குளமும், சேலம் நாட்டிலுள்ள கணபதி நல்லூரும், வட ஆர்க்காட்டிலுள்ள கணபதி மடுவும், தஞ்சை மாநகரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள கணபதி நகரமும் விநாயகர் பெயர் தாங்கி நிலவும் ஊர்களாகும்.

7. இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி
8. M. E. R. , 1935-36.