கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (மன்றுபாடு 1 results found)

மன்றுபாடு

: நியாய விசாரணை சபைக்கு இறுக்கும் அபராதப் பணம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (மன்றுபாடு 1 results found)

மன்றுபாடு

:
  • கிராம நியாய விசாரணை சபையார் செய்த தீர்ப்புப் படி, மன்றத்திலேயே செலுத்தும் அபராதப்பணம். முதல் பராந்தகன் ஆட்சியில், அரசனே நேரில் குற்ற விசாரணை செய்துவந்ததனைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

  • இவ்வூர்க்குடிகளைக் குற்றந் தோஷம் மன்றுபாடு தேவரேய் தண்டித்துக் கொள்வதாகவும்

  • தெ. கல். தொ. 2 : 1. கல். 12

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (மன்றுபாடு 5 results found)
Word Book Name TNARCH Data Page

மன்றுபாடு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1883 130

மன்றுபாடு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1942 197

மன்றுபாடு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2015 287

மன்றுபாடு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2079 377

மன்றுபாடு

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5149 82