கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (முதலிப்பிள்ளை 1 results found)

முதலிப்பிள்ளை

: தலைமை முதலிப்பதவியில் உள்ளவனுக்கு அடுத்தபடியாக உள்ளவன் போலும்