கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (முத்திரைவாங்கி 1 results found)

முத்திரைவாங்கி

: முத்திரைகளைப் பரிசோதிப்பவன்; நிலவரி இலாக்காவில் எல்லைக் கற்களைப் பரிசோதிக்கும் ஓர் அதிகாரி