கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (ருத்திரர் 4 results found)

உருத்திரர்

: சிவனையே பாதெய்வமாக வழிபடுவோர்; சைவர்

சீருத்திரர்

: ஸ்ரீருத்திரர்; சிவனடியார்; சிவன் கோயில் நிர்வாகக் குழுவின் பகுதி

ருத்திரர்

: உருத்திரர் பார்க்க

ஸ்ரீருத்திரர்

: சீருத்திரர் பார்க்க
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (ருத்திரர் 1 results found)

உருத்திரர்

:
  • சிவனையே முழுமுதல் தெய்வமாகக்கொண்டு வழி படும் அடியார்கள். சிவனடியார்.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (ருத்திரர் 1 results found)
Word Book Name TNARCH Data Page

கொடி உருத்திரர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3979 14-2