Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | திருப்பூர் |
Taluk | அவிநாசி | அவிநாசி |
Village | அவிநாசி | அவிநாசி |
Location | கருணாம்பிகை கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1230 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பெருங்கருணாம்பிகை கோயில் மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ளது | |
Summary | இக்கல்வெட்டு நிலம், நீர்ப்பாசனம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை அறிந்து கொள்ள பல செய்திகளைக் கொண்டுள்ளது. சோழ மண்டலத்து ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகற்பகச்சேரியைச் சேர்ந்த சிரிரங்கநாதபட்டன் என்பவன்அவினாசி ஈசுவரன் கோயிலில் சிறுகாலை சந்தி (வைகறை)க்கு நிலக்கொடை அளித்துள்ளான். நிலம் கரைவழிநாடு, பேரூர் நாடு ஆகிய பகுதிகளில் இருந்த தன்னுடைய சொந்த நிலங்களிலிருந்து தரப்பெற்றுள்ளது. எல்லை கூறும்போது தோட்டம், கவரு (கவறு) செவ்வை ஆகிய சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப் பெற்றுள்ளன. Sah என்பது கண்ணாறு என்று கொள்ளலாம். செவ்வை, நீர் செலலும் சிறு காலவாய் ஆகலாம். |