Location
Location Book Location New Location
District கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
Taluk அவிநாசி அன்னூர்
Village அன்னூர் அன்னூர்
Location மன்னீசர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty கொங்குச்சோழர்
King வீரராஜேந்திரன்
Regnal Year 35
Historical Year 1242
Book Details
Header Details Link
Serial No 807/2003 Link
Book Name கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 Link
Author
    பூங்குன்றன், ர; கருணானந்தன், R. P; கெளதமபுத்திரன், P
Pre Published
ARIE 590/1922 Link
Pre Published - Link
Others Details
Village No 10
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus மன்னீசர் கோயில் கருவறை தெற்குச் சுவர்
Summary இடங்கைப்படை பிரிவினைச் சேர்ந்த அமட்ட மாகண்டன் தெரிந்த கைக்கோளர்களும், :சேனாதிபதிகளும் இடங்கை நாயகர் என்ற திருமேனியை வைத்துள்ளனர். இத்திருமேனிக்கு அமுது செய்ய 24 அச்சுகளை கோயில் கருவூலத்தில் செலுத்தியுள்ளனர்.