Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | திருப்பூர் |
Taluk | உடுமலைப்பேட்டை | மடத்துக்குளம் |
Village | கடத்தூர் | கடத்தூர் |
Location | கொங்கவிடங்கேஸ்வரன் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கொங்கவிடங்கீஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர் | |
Summary | வீரராசேந்திர சேனாபதி அபிமான. ராமப்பலலவரையன் கோட்டையின் தெற்கிலிருந்து விரதம் முடித்த பிள்ளையாருக்கு அமுதுபடிக்காக அரசனின் கருவூலத்தில் வைப்புநிதியாகப் பொன் வைத்ததால நான்கெலலைக்குட்பட்ட கொக்குக் காணி விதை நிலம் ஒரு கலத்தை இவ்வரசன் இறையிலி முற்றூட்டாக விட்டான். |