Location
Location Book Location New Location
District கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
Taluk கோயம்பத்தூர்_தெற்கு பேரூர்
Village பேரூர் பேரூர்
Location பட்டீஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty கொங்குச்சோழர்
King வீரராஜேந்திரன்
Regnal Year 16
Historical Year 1223
Book Details
Header Details Link
Serial No 96/2003 Link
Book Name கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 Link
Author
    பூங்குன்றன், ர; கருணானந்தன், R. P; கெளதமபுத்திரன், P
Pre Published
ARIE - Link
Pre Published - Link
Others Details
Village No 2
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus பட்டீஸ்வரர் கோயில் கருவறை வடபுறக் குமுதம்
Summary எதிரிலி சோழன் அங்காற சேனாபதி சுந்தர பாண்டிய மாராயன் என்பவன் சந்தியா தீபத்துக்கு ஒன்றேகால் அச்சினைக் கொடையாக அளித்த செய்தி கூறப்பெறுகின்றது.
Keywords