Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் |
Taluk | பொள்ளாச்சி | ஆனைமலை |
Village | ஆனைமலை | ஆனைமலை |
Location | சோமேசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | விக்கிரமசோழன் III | |
Regnal Year | 21 | |
Historical Year | 1294 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சோமேசுரர் கோயில் கருவறை மேற்குக் குமுதம் | |
Summary | கொழுமம் ஊரைச் சேர்ந்த சமக்கட்டு சேனாபதிகளில் ஆதித்தன் முதலியான சோழப் பல்லவரையன் நன்னனூர் நக்காண்டார் மற்றும் பெரிய நாச்சியார் கோயிலுக்கு சீயக்கி பழஞ்சலாகை அச்சு 300 கொடையளித்தமை பற்றியது. இக்கொடைத் தொகையை பராசிவன் ஒருவன் பெற்றுக் கொண்டான். |