Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | ஈரோடு | திருப்பூர் |
Taluk | பெருந்துறை | காங்கேயம் |
Village | கத்தாங்கண்ணி | கத்தாங்கண்ணி |
Location | சொக்கப் பெருமாள் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | குலோத்துங்கன் | |
Regnal Year | 4 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சொக்கப்பெருமாள் கோயில் வாயில் நிலை | |
Summary | முப்புறத்துச் சேனாபதி ஆழ்வானான செல்வ நம்பி குலோத்துங்க சோழ விண்ணகரர் கோயிலில் வழிபாடுகள் நடக்கவும் அவன் பிறந்தநாளில் திருவிழா நடக்கவும் செலவுகளுக்காக 40 கழஞ்சு பொன் மூலதனம் கொடுத்தமை. முகத்தல் அளவின் பெயர் இறைமரக்கால் என்று சுட்டப்படுகிறது. பதினெட்டு நாட்டு வைஷ்ணவர்கள் அறம் காப்பவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். |