Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கிருட்டிணகிரி | கிருஷ்ணகிரி |
Taluk | கிருட்டிணகிரி | கிருஷ்ணகிரி |
Village | சின்னகொத்தூர் | சின்னகொத்தூர் |
Location | குஞ்சம்மா கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் I | |
Regnal Year | No | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | குஞ்சம்மா கோயில் அதிட்டானம் | |
Summary | இக்கல்வெட்டு ஆறு துண்டுகளாகத் தொடர்பில்லாது உள்ளது. முதற்குலோத்துங்கன் காலத்துச் சிற்றரசனான சோழப் பல்லவரையன் தந்த பொன்னின் வட்டிகொண்டு கோயிலில் நிகழ்த்தப் படவேண்டிய பல நிவந்தங்கள் குறிக்கப் படுகின்றன. மார்கழி திருவாதிரை விழாவும் இடம்பெறுகிறது. |