Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | திருவாதவூர் | திருவாதவூர் |
Location | திருமறைநாத சுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருமறைநாத சுவாமி திருக்கோயில் அதிட்டானம் திருச்சுற்று மாளிகையின் வடசுவர் | |
Summary | திருவாதவூர் திருமறை நாயனார் கோயிலில், செய்யப்பெருமாள் ஆரணந்தொழ நின்றான் என்பவன் சுப்பிரமணியர் உருவத்தினை எழுந்தருளுவித்தான். அத்திருமேனிக்கு அமுதுபடி., சாத்துப்படி முதலிய செலவினங்களுக்காக களவழி நாட்டுக் கருங்குளம் - களகுளத்தில் நிலம் அளிக்கப்பட்டது. கல்வெட்டு எழுத்துக்கள் பல இடங்களில் தெளிவாக இல்லை. |