Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | திருவாதவூர் | திருவாதவூர் |
Location | திருமறைநாத சுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | 34 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருமறைநாத சுவாமி திருக்கோயில் அதிட்டானம் திருச்சுற்று மாளிகையின் தென்சுவர் | |
Summary | திருமறைநாத சுவாமி கோயிலுக்கு இறையிலியாக நிலமளித்ததைத் தெரிவிக்கிறது. இச்செய்தி முந்தைய கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோனேரின்மை கொண்டான் என்ற பெயரில் அரச ஆணையாக இக்கல்வெட்டு உள்ளது. அரசாணை பல நிலைகளில் பல காலக்கட்டங்களில் நிறைவேற்றப்படுவதற்கு இக்கல்வெட்டு நல்ல எடுத்துக்காட்டாகும். |