Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | திருவாதவூர் | திருவாதவூர் |
Location | திருமறைநாத சுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருமறைநாத சுவாமி திருக்கோயில் அதிட்டானம் திருச்சுற்று மாளிகை மேற்குச் சுவர் உட்புறம் | |
Summary | மேற்குத் திருச்சுற்று மாளிகையில் பெரியபுராணத்தில் கூறப்பட்ட 63 அடியார் மற்றும் தொகையடியார்களுக்குத் தனிச்சன்னிதி பிற்காலப்பாண்டியர் காலத்தில் இருந்துள்ளது. இதில் இருந்த அடியார்கள் சிற்பங்களுக்கு மேலே சுவரில் அவர்களின் பெயர்களைப் பொறித்துள்ளனர். நாளடைவில் சிற்பங்கள் அகற்றப் பட்டுவிட்டன. கல்வெட்டுகள் மட்டும் எஞ்சியுள்ளன. அவை வரிசையாக இங்கு தரப்படுகின்றன. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி. வட்டம் கீழைக்கடம்பூர் உருத்திராபதி ஈஸ்வரர் கோயிலிலும் சில சைவ அடியார்களின் பெயர்கள் தற்போதுள்ளன. தாராசுரத்தில் நாயன்மார்களின் சுதைச் சிற்பங்களும் கல்வெட்டுகளும் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். |